தேடல் · Search: இல்லக்கிழத்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 முடிவுகள் · results

இல்லக்கிழத்தி illakkiḻatti பெயர்ச்சொல் · Noun
* (பெ) - இல்லக்கிழத்தி = வீட்டின் தலைவி, வீட்டை ஆட்சி செய்பவள், மனைவி.
அகத்துக்காரி akattukkāri பெயர்ச்சொல் · Noun variant
மனைவி — wife
மனைவி maṉaivi பெயர்ச்சொல் · Noun variant
மனைவி = பொண்டாட்டி — wife
இலத்தி ilatti பெயர்ச்சொல் · Noun similar
spotted butter fish (scatophagus argus)
இளஅத்தி iḷaatti பெயர்ச்சொல் · Noun similar
அத்திப்பிஞ்சு
ஈழத்தி īḻatti பெயர்ச்சொல் · Noun similar
கல்லத்தி
அகிலாதி akilāti பெயர்ச்சொல் · Noun similar
முசுமுசுக்கை
இற்கிழத்தி iṟkiḻatti பெயர்ச்சொல் · Noun similar
இல்லக் கிழத்தி , மனையாள்
இலகி ilaki similar
எளிதாக, விளங்க எ-டு இலகி நடக்கும் எழில் ஆணையான் (நெவிது 75).
இளக்கி iḷakki similar
பற்றவைப்பில் உலோகப் பரப்புகளை ஆக்சைடு அண்டாமல் இருக்கச் செய்யும் பொருள். 2. உலேகங்களை அவற்றின் தாதுக்களிலிருந்து பிரிப்பதில் பயன்படும் பொருள். எ-டு. இரும்பைப் பிரிப்பதில் சுண்ணாம்புக்கல் இளக்… — flux
இலக்கினாதிபதி ilakkiṉātipati பெயர்ச்சொல் · Noun similar
இலக்கினத்திற்கு உடையவன்
பூதலக்கிழத்தி pūtalakkiḻatti பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பூமாதேவி (திருச்சந்.72)
இலத்தீன் ilattīṉ பெயர்ச்சொல் · Noun similar
இலத்தீனிய மொழி — Latin
இலாடின் ilāṭiṉ கட்டுரை · article similar
கில்லாடி killāṭi பெயர்ச்சொல் · Noun similar
திறமையானவன் — crafty one
கிளத்தி kiḷatti பெயர்ச்சொல் · Noun similar
சரசுவதி, நாமகள்
கிளாத்தி kiḷātti பெயர்ச்சொல் · Noun similar
கிழாத்தி, கடல்மீன் வகை
கிழத்தி kiḻatti பெயர்ச்சொல் · Noun similar
உரியவள், உரிமையுடையவள் — proprietress, she who has a right, mistress, lady-love