தேடல் · Search: சானி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

47 இல் 1–25 · 1–25 of 47

சானி cāṉi பெயர்ச்சொல் · Noun
மனைவி
சானிகை cāṉikai பெயர்ச்சொல் · Noun prefix
மண்ணாற் செய்த தட்டு
சானினி cāṉiṉi பெயர்ச்சொல் · Noun prefix
சிறுகீரை
சானிடின் cāṉiṭiṉ கட்டுரை · article prefix
சானித்தல் cāṉittal வினைச்சொல் · Verb prefix
தியானித்தல்
சானிடினைட் cāṉiṭiṉaiṭ கட்டுரை · article prefix
சானித்தியம் cāṉittiyam பெயர்ச்சொல் · Noun prefix
சான்னித்தியம்
மனைவி maṉaivi பெயர்ச்சொல் · Noun variant
மனைவி = பொண்டாட்டி — wife
சனி caṉi பெயர்ச்சொல் · Noun similar
வாரத்தின் ஒரு கிழமை; காரி , மந்தன் ( Slow moving planet ) — saturday, saturn
சன்னி caṉṉi பெயர்ச்சொல் · Noun similar
பேருள்ளது, பெயர் படைத்தது
சனனி caṉaṉi பெயர்ச்சொல் · Noun similar
தாய் — mother
சண்பனி caṇpaṉi பெயர்ச்சொல் · Noun similar
யோகினி
சந்தணி cantaṇi பெயர்ச்சொல் · Noun similar
சந்தனம்
சந்தானி cantāṉi பெயர்ச்சொல் · Noun similar
வெண்காரம்
சங் caṅ similar
சங்கைக்குரிய என்ற சொல்லை, சங் என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
சங்கபாணி caṅkapāṇi பெயர்ச்சொல் · Noun similar
(சங்கம்+பாணி)
சங்குமணி caṅkumaṇi பெயர்ச்சொல் · Noun similar
சங்குகளாற் செய்த மணி
சஞ்சீவனி cañcīvaṉi பெயர்ச்சொல் · Noun similar
சஞ்சீவி
சந்நிதி canniti பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - சந்நிதி
சன் caṉ similar
கட்டமைப்பு சார்ந்த, அதிகத் திறனுள்ள பணி நிலையங்களை உற்பத்தி செய்யும் 1982இல் நிறுவப்பட்ட நிறுவனம். தனியாக நிற்கும், கட்டமைப்புக் குட்பட்ட அமைப் புகள், வட்டில்லாத பணி நிலையங்கள், ஸ்பார்க், நு… — sun (Sun Microsystems)
சன்னி ஒட்டுண்ணி caṉṉi oṭṭuṇṇi similar
இரத்தத்தை உறிஞ்சும் ஒர் ஒட்டுண்ணி. இது மறுக்களிப்புக் காய்ச்சல், சன்னி காய்ச்சல் போன்றவற்றைப் பரப்புகிறது. — tick
சன்னிதி caṉṉiti பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - சன்னிதி
சப்பாணி cappāṇi பெயர்ச்சொல் · Noun similar
கைசேர்த்துக் கொட்டுதல்
சமணி camaṇi பெயர்ச்சொல் · Noun similar
இலவமரம்
சமானி camāṉi பெயர்ச்சொல் · Noun similar
ஒப்பானவன்