சனி
caṉi
பொருள்கள் · Senses
1.
வாரத்தின் ஒரு கிழமை; காரி , மந்தன் ( Slow moving planet )
— saturday, saturn
2.
சனிக்கோள், சூரியனிடமிருந்து ஆறாவது கிரகம்
3.
9 கோள்களில் ஒன்று.
4.
வியாழன், யுரேனஸ் ஆகிய இரு கோள்களுக்கிடையே சுற்றுவழியமைந்த கோள். வளையங்களைக் கொண்டுள்ளது தனிச்சிறப்பு. அமெரிக்கக் கோள் துருவி பயணியர், வாயேஜர், ஆகியவை இக்கோளை ஆராய்ந்துள்ளன. 17 நிலாக்கள் உண்டு. அவற்றில் பெரியது டைட்டான். (வாணி)
— Saturn
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a84ycxvk/
தமிழ்“சனி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a84ycxvk/APA
Oliyon Research. (2026). சனி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/a84ycxvk/MLA
"சனி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a84ycxvk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment