காந்தப் பட்டை அட்டை

kāntap paṭṭai aṭṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு சிறிய கைப்பை அளவு பிளாஸ்டிக் அட்டை. இதில் காந்த நாடாவின் மேற்பரப்பில் ஒரு பட்டை இருக்கும். வங்கிக்கடன் /செலுத்து அட்டைகளில் இதைப் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள் — magstripe card
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 894)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mzydgy7e/

தமிழ்
“காந்தப் பட்டை அட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mzydgy7e/
APA
Oliyon Research. (2026). காந்தப் பட்டை அட்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mzydgy7e/
MLA
"காந்தப் பட்டை அட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mzydgy7e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment