கண்டல்

kaṇṭal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சதுப்பு நிலங்களில் காணப்படும் ஒருவகை மரம். இதன் உயிரின வகைப்பாட்டுப் பெயர் ரிசோஃவோரா மியூக்ரோனாட்டா (Rhizophora mucronata). சொரிபுன்னை, பேய்க்கண்டல் எனவும் அழைக்கப்படும். — mangrove
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டல்)

தொகுதிகள் · Categories: மரங்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2x3cu9h8/

தமிழ்
“கண்டல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2x3cu9h8/
APA
Oliyon Research. (2026). கண்டல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2x3cu9h8/
MLA
"கண்டல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2x3cu9h8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment