தேடல் · Search: இணைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

58 இல் 26–50 · 26–50 of 58

உலோக ulōka meaning
அடிப்படையான உலோகப்பொருட்களை மட்டுமின்றி நெகிழ்திறன், இணைவுத் திறன் முதலிய உலோகப் பண்புகளுடைய தாதுப் பொருட்களையும் குறிக்கும். பல்வேறு உலோகக் கலவைகளையும் குறிக்கும் — metal
கலப்பு kalappu பெயர்ச்சொல் · Noun meaning
கலக்கை
உலோகம் ulōkam பெயர்ச்சொல் · Noun meaning
உலோகம் - குறிப்பிட்ட சில பண்புகளைக் கொண்ட சில தனிமங்களுக்கு உலோகம் அல்லது மாழை என்று பெயர்.
குழுமம் kuḻumam பெயர்ச்சொல் · Noun meaning
பல நிறுவனங்கள் சேர்த்த குழு
பீபிஎக்ஸ் pīpieks meaning
Private Branch Exchange என்பதன் குறும்பெயர். அலுவலகத்தின் உள்ளே தொலைபேசி அமைக்கும் திட்டம். அங்குள்ள ஒவ்வொரு. தொலைபேசி இணைவுகளுடன் இணைக்கப்படுவது மட்டுமல்லாது வெளிப்புற தொலைபேசி க… — PBX
புளிங்காடி puḷiṅkāṭi பெயர்ச்சொல் · Noun meaning
மிகப்புளிப்பேறிய காடி
இணைவாக்கம் iṇaivākkam meaning
1. ஓரணு உயிரிகள் இரண்டின் அல்லது ஆண்பால், பெண்பால் உயிரணுக்களின் இணைவு. 2. சில வேதியியல் பொருள்களின் உயிரியல் விளைவுகளை முடிவுறுத்துகிற இணைவாக்கம் — conjugation
பாலிமெரேஸ் pālimerēs meaning
மீச்சேர்ம இணைவுக்கு உதவும் நொதி (நியூக்ளியோடைடுகளை இணைத்து பல் நியூக்ளியோ டைடுகளை உருவாக்குதல்) உதாரணம் ரிவர்ஸ் டிரான்ஸ் கிரிப்டேஸ் நொதி-ஹெச்.ஐ. வைரஸில் உள்ளது. — polymerase
இயங்காநிலை iyaṅkānilai meaning
இயக்க நிறுத்தம் — standstill
மையக்கழியிழை maiyakkaḻiyiḻai meaning
விந்தணுக்கசையணுக்கள், உயிர்மக் கதிர்கள் போன்ற ஒரு சில இழைமக் கட்டமைப்புகளில் உள்ள நுண் குழாய்க்ளின் மீச்சேர்ம இணைவுகளின் மையமாக அமைந்துள்ள, விலங்கு உயிர் அணுக்களிலுள்ள கழி போன்ற அமைப்பு. இ… — centriole
தொங்குபொருள் toṅkuporuḷ meaning
பல்லை நிரப்பும் பொருளின் மிகையான அளவு. இது இணைவுடைய பல் குழிவு விளிம்புக்கு அப்பால் நீட்டிக் கொண்டிருக்கும் — overhang
கூம்பு மண்டை kūmpu maṇṭai meaning
திரிபான வடிவத்தில் உள்ள மண்டையோடு. இது உச்சி மற்றும் வகிட்டு இணைவுகள் உரிய காலத்துக்கு முன்னதாகவே மூடிக் கொள்வதால் உண்டாகிறது. இதனால், தலை விரைவாக மேல்நோக்கி வளர்ந்து, அதற்கு நீண்ட, … — oxycephaly
ஈரெதிர் விசை īretir vicai meaning
ஒரே பொருளில் எதிரெதிராய் இயங்கும் சமமான இரண்டு ஆற்றல்களின் இணைவு — couple
காற்று வாங்கி kāṟṟu vāṅki meaning
வாயு மண்டலத்திலிருந்து உள்ளிழுக்கப்படுவதன் வாயிலாக ஆக்சிஜனுடன் இணைவுற்ற எரிபொருள் வாயிலாக முன்னோக்கிச் செலுத்தப்படும் ஏவுகணை அல்லது விண்கலம் — air breather
தந்திவட இணைவு tantivaṭa iṇaivu meaning
தந்தி, தொலைபேசி அறிகுறியீடுகளுடன் தொலை நோக்கிக் குறியீடுகளை ஒருங்கே அனுப்பும்படி பொருந்திய தந்திவட இணைவு போன்ற உலோக மின்கடத்திகள் வாயிலாகச் சைகைகளை அனுப் பீடு செய்தல் — line pickup
தொடக்க வாலாயம் toṭakka vālāyam meaning
கணினியின் பயன்பாடு ஏற்றப்படும்போது நிறை வேற்றப்படும் வாலாயம். இணைவுடைய மென் பொருளைச் சுற்றுச்சூழலுக்குப் பழக்கப்படுத்துவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது — startup routine
சுதந்திர மிதவை cutantira mitavai meaning
எந்த ஒரு கோட்பாட்டுடனும் இணைவுடையதாக இல்லாத ஊடுருவிப் பாயும் கவலை, ஒரு முகப்படாத அச்சம் — free-floating
செயற்குறி இணைவு ceyaṟkuṟi iṇaivu meaning
ஒரு கணக்கீட்டுத் தொடரில் ஒரே முன்னுரிமை யுள்ள இரண்டு செயற்குறிகள் எந்த வரிசையில் செயல்படுத்தப்படவேண்டும் என்பதைத் தீர்மானிக் கும் செயற்குறிகளின் பண்புக்கூறு.இடமிருந்து வலமாகவோ, வலமிருந்த… — operator associativity
உடலின் ஏதேனுமொரு பகுதியின் செயல்முறை அல்லது அலுவல் பணி, எதிரெதிர்க் குழுமத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் தசைகள் எதிர்வினையைச் செய்கின்றன ஒருவரின் சொந்த விருப்பத்திற்கு எதிரான கட்டாய … — action
ஹெம்கோலாய்டுகள் hemkōlāyṭukaḷ meaning
20-000 மோனோமெரிக் அலகுகளுக்குச் சமமான அளவுக்கு மீச்சேர்ம இணைவுக்கு நேரிணையாக, 10,000வரை அணுஎடை கொண்ட் மீச்சேர்மங்கள், குறைந்த குழைம நிலையுடைய கரைசல்களில் இவை பொங்குதலின்றிக் கரைய… — hemecolloids
மேற் கவிதல் நோய் mēṟ kavital nōy meaning
நோய்கள் ஒருங் கிணைந்திருத்தல். இணைவுத் திசு நோய்கள், குரோன் நோய், நைவுப் புண், பெருங்குடல் அழற்சி, பார்க்கின்சன் நோய் தசையழுகல், குருதி நாள அழற்சி, பல தமனி அழற்சி, சர்க்-ஸ்டிராஸ் நோய் ஆகிய… — overlap syndrome
மெசோ கொலாய்டுகள் mecō kolāyṭukaḷ meaning
ஹெமிகொலாய்டுகளுக்கும் யூகொலாய்டுகளுக்கும் இடைப்பட்ட மீச்சேர்மங்கள் அதாவது, 100 முதல் 1000 வரை மீச்சேர்ம இணைவுடையவை — mesocolloids
மெய்யறிவுக் கொள்கை மேனாட்டு அளவை இயலில் மெய்ம்மை பற்றி 3 கொள்கைகள் நிலவுகின்றன.அவையாவன 1) தொடர்புக் கொள்கை, நம் நுகர்வில் உள்ள பொருள்களுக்கு நேர் இணையான பொருள்கள் உளவா எனச் சரிபார்ப்பதை…
கணிப்புப் பொறியமைவுடன் இணைவுடைய மென்பொருள்களைக் குறிக்கும் செயல் முறை மற்றும் தரவு ஆதாரங்கள் — software resources
பிளவுபடக்கூடிய அல்லது வளமிக்க ஒரிமம். நீண்ட அரைவாழ்வுக் காலங் கொண்டது. அணு உலையில் பிளவு அல்லது இணைவுக்குட்படுவது — nuclear fuel