செயற்குறி இணைவு
ceyaṟkuṟi iṇaivu
பொருள்கள் · Senses
1.
ஒரு கணக்கீட்டுத் தொடரில் ஒரே முன்னுரிமை யுள்ள இரண்டு செயற்குறிகள் எந்த வரிசையில் செயல்படுத்தப்படவேண்டும் என்பதைத் தீர்மானிக் கும் செயற்குறிகளின் பண்புக்கூறு.இடமிருந்து வலமாகவோ, வலமிருந்து இடமாகவோ இருக்க லாம்.பெரும்பாலான செயற்குறிகளின் இணைவு இடமிருந்து வலமாக இருக்கும்.சி-மொழியில் சில செயற்குறிகள் வலமிருந்து இடமாகச் செயல் படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது
— operator associativity
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8np9wtgc/
தமிழ்“செயற்குறி இணைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8np9wtgc/APA
Oliyon Research. (2026). செயற்குறி இணைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8np9wtgc/MLA
"செயற்குறி இணைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8np9wtgc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment