{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8np9wtgc/", "data": {"id": "8np9wtgc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8np9wtgc/", "kind": "word", "headword": "செயற்குறி இணைவு", "romanization": "ceyaṟkuṟi iṇaivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:05.900292+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கணக்கீட்டுத் தொடரில் ஒரே முன்னுரிமை யுள்ள இரண்டு செயற்குறிகள் எந்த வரிசையில் செயல்படுத்தப்படவேண்டும் என்பதைத் தீர்மானிக் கும் செயற்குறிகளின் பண்புக்கூறு.இடமிருந்து வலமாகவோ, வலமிருந்து இடமாகவோ இருக்க லாம்.பெரும்பாலான செயற்குறிகளின் இணைவு இடமிருந்து வலமாக இருக்கும்.சி-மொழியில் சில செயற்குறிகள் வலமிருந்து இடமாகச் செயல் படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது", "needs_definition": false, "gloss_en": "operator associativity", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1046"}]}}