புளிங்காடி

puḷiṅkāṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிகப்புளிப்பேறிய காடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (புளிங்காடி)
2.
நிறமற்ற கார நெடியுடைய திரவம்(CH3COOH); வழக்கமாக, மரத்தைச் சிதைத்து வாலை வடித்தல் (destructive distillation) வாயிலாகவோ, சாராயத்தை (alcohol) நொதிமங்களுடன் (ferments) சேர்த்து உயிரக இணைவுறுத்தல் (oxidation) வாயிலாகவோ இது பெறப்படுகிறது. கொடி முந்திரிக்காடி (vinegar) என்பது தூய்மை செய்யப்படாத ஒரு புளிங்காடியாகும் — acetic acid
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் ஒத்த சொற்கள் · syn: அசெட்டிக் அமிலம் · மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 15)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wk3emvab/

தமிழ்
“புளிங்காடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wk3emvab/
APA
Oliyon Research. (2026). புளிங்காடி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wk3emvab/
MLA
"புளிங்காடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wk3emvab/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment