தொடக்க வாலாயம்

toṭakka vālāyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினியின் பயன்பாடு ஏற்றப்படும்போது நிறை வேற்றப்படும் வாலாயம். இணைவுடைய மென் பொருளைச் சுற்றுச்சூழலுக்குப் பழக்கப்படுத்துவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது — startup routine
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1377)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/285ax6kn/

தமிழ்
“தொடக்க வாலாயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/285ax6kn/
APA
Oliyon Research. (2026). தொடக்க வாலாயம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/285ax6kn/
MLA
"தொடக்க வாலாயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/285ax6kn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment