தேடல் · Search: இணைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

58 இல் 1–25 · 1–25 of 58

இணைவு iṇaivu பெயர்ச்சொல் · Noun
இணைவு*இணை = ஒன்றி = ஒத்தல் இருக்கும் நிலை.
இணைவு ஆவணம் iṇaivu āvaṇam prefix
associated document
இணைவுக் கோடு iṇaivuk kōṭu prefix
ஒரு வார்ப்படத்தின் இரு பகுதிகளும் ஒன்றாக இணையும் கோடு. இதனைக் கூடல் கூர்வரை அல்லது கூடல் சால்வரி என்றும் கூறுவர் — cut off
இணைவுறு நிலை iṇaivuṟu nilai prefix
நழுவப் பல்லிணைகளை முறையாகக் கொளுவியிணைக்கும் போது அவை இணைவுறு நிலையில் இருப்பதாகக் கூறப்படும் — mated position
இணைவுக்கொள்கை iṇaivukkoḷkai prefix
தொடர்புக் கொள்கை, மெய்யறிவுக் கொள்கையில் ஒரு வகை.
இரண்டு கோப்புகளை அவற்றில் இணையான வகைத் தரவு அல்லது தரவுகள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய சோதிக்கும் தரவுகளை வகைப்படுத்தும் நடைமுறை — matching
இணைவு மின்தூண்டல் iṇaivu miṉtūṇṭal prefix
ஒரு மின் சுற்று வழியில்,ஓர் இரண்டாம் மின்சுற்று வழியில் மின்னோட்ட மாறுதல்கள் வாயிலாகத் தூண்டப்பட்ட மின்விசை அழுத்த அளவு — coupled inductance
அறுவைத்தையல் aṟuvaittaiyal variant
அறுவை மருத்துவத்துக்குப்பின் தையலிடுதல், மண்டையோட்டுப் பொருத்துவாய், எலும்புப் பொருத்துவாய். — suture
புணர்ச்சி puṇarcci பெயர்ச்சொல் · Noun variant
சேர்க்கை ()
இனைவு iṉaivu பெயர்ச்சொல் · Noun similar
வருத்தம் — harrowing sorrow, anguish, great pain of mind, crying in distress
இணைவி iṇaivi பெயர்ச்சொல் · Noun similar
வைரஸ் அல்லது பிற மூலக்கூறுகளுடன் இணைந்து கொள்வதற்கான செல்லின் மேற்பகுதியில் காணப்படும் இரண்டாவது இணைவு பகுதி புரதம்தான் இது. சிடி-4 புரதம்தான் எச்.ஐ.வி. சிடி-4 செல்லுடன் இணைந்து கொள்… — co-receptor
இணைவாழ்வு iṇaivāḻvu similar
உடலில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட உயிரிகள் ஒன்றுக் கொன்று உதவிக் கொண்டும், நன்மை செய்து கொண்டும் இணைந்து வாழ்தல் — symbiosis
இணை ஒத்திசைவு iṇai otticaivu similar
தூண்டு எதிர் வினைப்பும், கொண்மை எதிர் வினைப்பும் சரிசமமாக இருக்கும் போது, ஒர் அலைவெண்ணில் ஒரு கிளர்மின்கருவியும் ஒரு கொண்மியும் உள்ள ஒர் இணை மின் சுற்று வழி — parallel resonance
இணை iṇai பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றாகச் 'சேர், கட்டு, தொடு
இணைச்சுரிவு iṇaiccurivu similar
பல தசைகளின் நடுக்கம் அல்லது துடிப்பிசிப்பு — synclonus
இணைவன் iṇaivaṉ பெயர்ச்சொல் · Noun similar
இணைந்திருப்பவன்
இணைவம் iṇaivam பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றுக்கு துணையான மற்றொன்று, ஒத்த பண்புடையது — conjugate
இணைவாய் iṇaivāy similar
பொருந்து வாய். தான் அசையும் எலும்போடு தசையின் ஒரு முனை இணைந்திருத்தல்.(உயி)ஒ origin — Insertion
இனச்சிதைவு iṉaccitaivu similar
திசுக்கள் சீர் கேடுற்று கீழ்நிலை நோக்கித் தாழ்வுறுதல். உயிர்கள் இனப்பண்பு அழிந்து கீழ்நோக்கி மடங்கிச் செல்லுதல். இது மேல் நோக்கிய உரு மலர்ச்சிக்கு எதிர் மாறானது — degeneration
இனை iṉai பெயர்ச்சொல் · Noun similar
இன்ன
இருநினைவு iruniṉaivu பெயர்ச்சொல் · Noun similar
இரண்டுபட்ட எண்ணம்
ஈணை īṇai பெயர்ச்சொல் · Noun similar
அகணி.
ஈனை īṉai பெயர்ச்சொல் · Noun similar
இலை நரம்பு — vein of a leaf, outline of a picture, Lying-in chamber
நினைவு niṉaivu பெயர்ச்சொல் · Noun similar
மறவாமல் மனதில் தோன்றும், மனதின் எண்ணங்கள். — thought
விதி viti பெயர்ச்சொல் · Noun meaning
விதி - முன்னரே தீர்மானிக்கப்பட்ட நியதி. பிரபஞ்ச விதிகள், அவற்றின் உறுப்புகளான இயற்கை விதிகள், அவற்றில் சிக்கியிருக்கும் மானுட வாழ்க்கையின் கோடானுகோடி நிகழ்ச்சிகள், அந்நிகழ்ச்சிகளின் இணைவ…