புணர்ச்சி
puṇarcci
பொருள்கள் · Senses
1.
சேர்க்கை ()
2.
ஒரு தேசத்தவரா யிருக்கை
புணர்ச்சி பழகுதல் வேண்டா ( 78குறல்5).
3.
கலவி ()
தகைமிக்க புணர்ச்சியார் ( 118).
4.
எழுத்து முதலியவற்றின் சந்தி.
புணர்ச்சிவாயின் ( எழுத். 142).
5.
முன்பின் தொடர்பு.
6.
காராட்டு (கொங்கு நாட்டு வழக்கு)
7.
இசைவு, கலத்தல்
8.
ஒரே நாட்டுக் காரராதல், நட்பாதல், (குறள் 785); செம்பும் அதன் மூடியும் சேர்க்கைபோல, (குறள் 887).
9.
இரு உயிரணுக்கள் தற்காலிகமாக இணையும் செயல். கீழின உயிர்களில் நடைபெறுவது. இதில் இரு உயிரணுக்களின் பொருள்கள் பரிமாற்றம் பெறுதல். எ-டு. ஸ்பைரோகைரா
— conjugation
10.
இது பால்புணர்ச்சி. இதில் ஆண் பெண் விலங்குகள் இரண்டும் தற்காலிகமாகச் சேர்ந்து ஆணிலிருந்து பெண்ணிற்கு விந்து செல்லும். இஃது உயர்ந்த விலங்குகளில் ஒரே மாதிரி நடைபெறும் அடிப்படை இனப் பெருக்கச் செயல்
— copulation
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mwbukwy2/
தமிழ்“புணர்ச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mwbukwy2/APA
Oliyon Research. (2026). புணர்ச்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mwbukwy2/MLA
"புணர்ச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mwbukwy2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment