தேடல் · Search: அழைத்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

141 இல் 26–50 · 26–50 of 141

தலைத்தாள் talaittāḷ பெயர்ச்சொல் · Noun similar
பெரியவன்(ள்)
தளைதல் taḷaital வினைச்சொல் · Verb similar
பிணித்தல்
தளைத்தல் taḷaittal வினைச்சொல் · Verb similar
கட்டுதல்
தழைதல் taḻaital வினைச்சொல் · Verb similar
தளிர்த்தல்
தழைத்தல் taḻaittal similar
செழித்தல்
அலகிடல் alakiṭal பெயர்ச்சொல் · Noun similar
அளவிடுதல்
அலைதாடி alaitāṭi பெயர்ச்சொல் · Noun similar
பசுவின் கழுத்தில் தொங்கும் தசை; அசைதாடை
அழிதலை aḻitalai பெயர்ச்சொல் · Noun similar
தலையோடு. அழிதலை யங்கையி லேந்தி (தேவ. )
ஆலாபித்தல் ālāpittal பெயர்ச்சொல் · Noun similar
இராகத்தை விஸ்தரித்துப்பாடுதல்
கலைதல் kalaital பெயர்ச்சொல் · Noun similar
மிரளுதல்.
கலைத்தல் kalaittal வினைச்சொல் · Verb similar
குலைத்தல்
களைதல் kaḷaital வினைச்சொல் · Verb similar
பிடுங்கியெறிதல்
களைத்தல் kaḷaittal வினைச்சொல் · Verb similar
இளைப்புறுதல் , சோர்வடைதல்
சளைத்தல் caḷaittal வினைச்சொல் · Verb similar
சோர்தல்
மலைதல் malaital வினைச்சொல் · Verb similar
சூடுதல்
மலைத்தல் malaittal வினைச்சொல் · Verb similar
மாறுபடுதல்
மழைத்தல் maḻaittal பெயர்ச்சொல் · Noun similar
மழைநிறைந்திருத்தல்
வலைஇதழ் valaiitaḻ similar
தாளில் அச்சிட்டு வெளிவரும் இதழ்களைப்போல, மின்னணு முறையில் பதிப்பித்து, வைய விரி வலையில் வெளியிடப்படுகின்ற இதழ் — webzine
வளைதல் vaḷaital பெயர்ச்சொல் · Noun similar
கோணுதல்
வளைத்தல் vaḷaittal பெயர்ச்சொல் · Noun similar
வளையச்செய்தல்
அலுக்குலைதல் alukkulaital பெயர்ச்சொல் · Noun similar
சீர்கெடுதல்
அலைக்கழிதல் alaikkaḻital பெயர்ச்சொல் · Noun similar
அலைந்து வருந்துதல்
அலைக்கழித்தல் alaikkaḻittal பெயர்ச்சொல் · Noun similar
அலைத்துவருத்துதல்(பேச்சு வழக்கு )
அலையெறிதல் alaiyeṟital பெயர்ச்சொல் · Noun similar
வெகுதூரம் பருவுதல்
ஆடிக்கழைத்தல் āṭikkaḻaittal வினைச்சொல் · Verb similar
மொழிபெயர்ப்புகள்