தேடல் · Search: அழைத்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

141 இல் 1–25 · 1–25 of 141

அழைத்தல் aḻaittal பெயர்ச்சொல் · Noun
கூப்பிடுதல். ஆதியே யடியே னாதரித் தழைத்தால் (திருவாசகம்)
ஆகருடணை ākaruṭaṇai பெயர்ச்சொல் · Noun variant
அழைத்தல்
உளைத்தல் uḷaittal வினைச்சொல் · Verb variant
வருத்துதல்
கரைத்தல் karaittal வினைச்சொல் · Verb variant
உருக்குதல் , கரையச்செய்தல் , எழுத்திலாவோசை
கவர்தல் kavartal வினைச்சொல் · Verb variant
அகப்படுத்துதல்
கூப்பிடுதல் kūppiṭutal வினைச்சொல் · Verb variant
அழைத்தல்
கூவுதல் kūvutal வினைச்சொல் · Verb variant
பறவை கூவுதல்
கேதல் kētal வினைச்சொல் · Verb variant
அழைத்தல்
கோரிக்கை kōrikkai variant
மென்பொருள்கள் வன்பொருள்கள் அல்லது சேவைகளுக்கான ஏலங்களைப் பணிந்தனுப்பும்படி விற்பனை யாளர்களிடம் கோருதல் — solicitation
க்ஷணித்தல் kṣaṇittal பெயர்ச்சொல் · Noun variant
அழைத்தல்
திருத்துதல் tiruttutal வினைச்சொல் · Verb variant
செவ்விதாக்குதல்
பயிர்தல் payirtal வினைச்சொல் · Verb variant
விலங்கு முதலியன ஒன்று ஒன்றனைக் குறியிட்டு அழைத்தல்
பயிலுதல் payilutal வினைச்சொல் · Verb variant
தேர்ச்சியடைதல்
விளித்தல் viḷittal பெயர்ச்சொல் · Noun variant
அழைத்தல்
அலைதல் alaital பெயர்ச்சொல் · Noun similar
அசைதல்
அலைத்தல் alaittal பெயர்ச்சொல் · Noun similar
அசைத்தல்
அளைதல் aḷaital வினைச்சொல் · Verb similar
தழுவுதல்
அலைத்திடல் alaittiṭal பெயர்ச்சொல் · Noun similar
அலைத்தல்
அலைதரல் alaitaral பெயர்ச்சொல் · Noun similar
அலயச்செய்தல்.
அலைத் தாவல் alait tāval similar
வானொலி பரப்பில், ஒரு வான் அலையானது பூமியின் பரப்புக்கு மீண்டும் திரும்புவதால் உண்டாகும் விளைவு — skip
அலைத்தரல் alaittaral பெயர்ச்சொல் · Noun similar
அலைதல்.
அழைப்பிதழ் aḻaippitaḻ பெயர்ச்சொல் · Noun similar
ஒருவர் அழைப்பினை விவரிக்கும் இதழ்.
அழைப்பித்தல் aḻaippittal பெயர்ச்சொல் · Noun similar
தருவித்தல். பத்தடி உத்திரமுள்ள மரங்களும் அழைப்பித்து (கோயிலொ. )
தலைதல் talaital வினைச்சொல் · Verb similar
மேன்மையாதல்
தலைத்தல் talaittal பெயர்ச்சொல் · Noun similar
தலை = Head ( via தல் => தன் = me / my body )