விளித்தல்

viḷittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அழைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளித்தல்)
2.
சொல்லுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளித்தல்)
3.
பாடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளித்தல்)
4.
அழித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளித்தல்)
5.
கொல்லுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளித்தல்)
6.
பேராரவாரஞ் செய்தல் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (விளித்தல்)
7.
பேரிரைச்சல் இடுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 389)
8.
அழைத்தல், மெய் கண்ட நூல்களில் இது ஐந்து வகையில் அமைந்துள்ளது. 1) இறைவனை நோக்கி விளித்தல் தேவே, ஐயனே,அரனே, சிவ பெருமானே. 2) குருவை விளித்தல் மெய்கண்ட தேவே. மருதச் சம்பந்தா. 3) மாணாக்கரை விளித்தல் - அப்பா, புதல்வா, உத்தமனே. 4) ஒருமை பன்மையில் விளித்தல் -நவிற்றுவேன். நவிற்றினரே, நீ நாம். 5) உடன்பாடு, எதிர்மறை விளிப்பு -என்பர் ஒரார்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 250)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g5rv9d93/

தமிழ்
“விளித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g5rv9d93/
APA
Oliyon Research. (2026). விளித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/g5rv9d93/
MLA
"விளித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g5rv9d93/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment