மழைத்தல்
maḻaittal
பொருள்கள் · Senses
1.
மழைநிறைந்திருத்தல்
மழைத்தவானமே ( கார்கால. 2)
2.
கருநிறமாதல்
மழைத்திடு மெய்யுடை மாற்றலர் ( சூரன்வதை. 132)
3.
குளிர்தல்
மழைத்த மந்த மாருதத்தினால் ( திருஞான. 150)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n8789hfh/
தமிழ்“மழைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/n8789hfh/APA
Oliyon Research. (2026). மழைத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n8789hfh/MLA
"மழைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/n8789hfh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment