மலைதல்

malaital
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சூடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலைதல்)
2.
மேற்கொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலைதல்)
3.
ஒத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலைதல்)
4.
பறித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலைதல்)
5.
எதிர்த்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலைதல்)
6.
பகைத்து மாறுபடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலைதல்)
7.
மயங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலைதல்)
8.
வாதாடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலைதல்)
9.
மயங்கல், சண்டை செய்தல், மாறுபடுதல், மேற்கொள்ளல், அணிதல், பகைத்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 326)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/89n26wqc/

தமிழ்
“மலைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/89n26wqc/
APA
Oliyon Research. (2026). மலைதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/89n26wqc/
MLA
"மலைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/89n26wqc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment