தேடல் · Search: அளவீடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
74 இல் 26–50 · 26–50 of 74
ஒரு பொருளையோ நபரையோ எந்த அளவுக்கு நம்பலாம் என்பதை உணர உதவும் அளவி
ஒர் அச்சிட்ட பக்கத்தில் அச்சிடப்படும் மிக மெல்லிய கோடு அல்லது திரையில் காட்டப்படும் குறைந்தபட்ச மெல்லிய கோடு. மயிரிழையின் அளவீடு, பயன் படுத்தப்படும் மென்பொருள், வன்பொருள் அல்லது தொழில் நுட்… — hairline
அளவு - அந்த கப்பலின் பரிமாணம் என்ன?
கணினித் திரை அல்லது எண்ணிம ஒளிப்படக்கருவி (digital camera) வழியாகப் பெறும் படம் முதலியவற்றில், எத்தனை நுணுக்கமாக அல்லது துல்லியமாக ஒரு படத்தின் மிகச்சிறு கூறுகள் தெரியும் என்பதைக் … — pixel
1990-92 என்று ஆண்டுகளைக் குறிக்கவும். இரட்டை அடைசொல் அல்லது இரட்டைச் சொற்களிலும் (pre-civil war) இடம் பெறும் என்னும் நிறுத்தற்குறி. தட்டச்சு எழுத்தின் உருவளவுகளை அளவீடு செய்யும் அலகு.… — en dash
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
குறிப்பிட்ட இடைவெளியில் அடிக்கடி ஏற்படும் தன்மை; இடைவிடாமை.
உறுதி செய்தல் — confirm, establish, fix
செயல்திறன் தர அளவீடு என்று பொருள்படும் perfor-mance rating என்பதன் சுருக்கம். சிரிக்ஸ் மற்றும் சில நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய நுண்செயலி தர அளவீட்டு முறை. நடப்புநிலைப் பயன்பாடுகள… — P-rating
ஜெர்மன் நாட்டு இயற்பியலாளரான வில்ஹெல்ம் கோன்ராட் ரான்ட் ஜென் பெயரால் அழைக்கப்படும். எக்ஸ் அல்லது காமா கதிரியக்கத்துக்கு ஆட்படும் அளவுக்கான அனைத்துலக அளவீடு — Roentgen
வீரிய அளவீடு மூலம் அளவிடப்பட்ட ஒரு கன அளவில் அடங்கி உள்ள திட்டச் செறிவளவு — titre
தகவல்கள். தரவுகள், செய்திக்கூறுகள். இவை மெய்ம்மைகள், புள்ளி விவரங்கள், அளவீடுகள், குறீயீடுகள் ஆகியவற்றைக் கொண்டவை. இவற்றைச் செயல்முறையாக்கிச் செய்தித் தொடர்புக்குப் பயன்படுத்தலாம். கணிப்பொறி… — data
பரிமாணக்கோடுகளின் இறுதி முனைகளின் கூர்நுனிகள். இவை, அளவீடு குறிக்கின்ற இடத்தைத் துல்லியமாகச் சுட்டிக்காட்டுவன — arrow heads
கவட்டு மரங்களை வடிவுறுத்தி விலைகளை அறுதியிடப் பயன்படும் அளவீடு — board measure
ஓர் எந்திரத்தின் வெளிப்பாட்டி இருந்து அதன் உட்பாட்டிற்குத் திரும்பிவரும் அளவீடுகள் போன்ற தகவல்கள — feed back
ஒரு விசைக்கும். அந்த விசை செயற்படும் புள்ளியிலிருந்து அதன் செயல்வினைக் கோட்டின் செங்குத்துக் கோட்டுக்குமிடையிலான பெருக்குத் தொகை. சுழலச் செய்யும் ஆற்றலின் அளவீடு — moment
பல்லூடக வசதி பெற்ற சொந்தக் கணினி. இதற்கான மென்பொருள், வன் பொருள் தர அளவீடுகளை பல்லூடக பீசி விற்பனைக் குழு (Multimedia PC Marketing Council) நிர்ணயம் செய்துள்ளது. ஒரு பீசியின் ஒ… — multimedia PC
ஒரே அலை வரிசை உள்ள இரு சமிக்கைகளுக்கு இடையே உறவு நிலையை ஒப்பிடும் அளவீடு. இது கோணங்களில் அளக்கப்படுகிறது. ஒரு முழு அலைவுச் சுழற்சிக்கு 360 டிகிரிகள். ஒரு சமிக்கை இன்னொன்றை 0 ம… — phase
கடலின் ஆழத்தைக் காட்டும் அளவீடுகள் — soundings
சுழலும் எந்திரங்கள், சக்கரங்கள், சுழல் தண்டுகள் ஒரு நிமிடத்தில் சுழலும் வேகத்தைப் பதிவு செய்யும் அளவீடு கருவி — speed indicator
தர அளவு மதிப்பீடு செய்தல் : ஒரு கணினியின் செயல் திறனை ஒரு நிரலைப் பயன்படுத்தி தர அளவீடுகளைச் செய்வதைக் குறிப்பிடும் சொல். பொருள்களை ஒப்பீடு செய்ய உதவும் ஒரு தர நிருணயம் — benchmark
மாறுபாட்டுக் கோணம்; அலை ஒப்புப் படிநிலை : ஒரே அலைவரிசை உள்ள இரு சமிக்கைகளுக்கு இடையே உறவு நிலையை ஒப்பிடும் அளவீடு. இது கோணங்களில் அளக்கப்படுகிறது. ஒரு முழு அலைவுச் சுழற்சிக்கு … — phase
இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அளவிடுவதற்குப் பயன்படும் மின்கலத்தின் மூலம் இயங்கும் சாதனம். விரலிலிருந்து சில இரத்தத் துளிகளை எடுத்து இந்த அளவீடு செய்யப்படுகிறது — glucometer
இதயத்திலிருந்து குருதியைக் கொண்டு செல்லும் நாளமாகிய தமனியிலுள்ள இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன், கார்பன்டை-ஆக்சைடு ஆகிய வாயுக்களின் அழுத்த அளவுகளை அளவீடு செய்து, இரத்தத்தில் அளவுக்கு மீறியு… — astrup test
இது ஜேம்ஸ் ஹார்ட்னஸ் என்பவரால் விடிவமைக்கப்பட்ட பொறியமைவு. திருகிழைகளையும் அவை போன்ற உறுப்புகளையும் அளவிடுவதற்கு இது பயன்படுகிறது. திருகிழையை விரும்பிய அளவுடன் ஒப்பிடுவதற்கு ஒரு வ… — comparator