ரான்ட்ஜென்

rāṉṭjeṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஜெர்மன் நாட்டு இயற்பியலாளரான வில்ஹெல்ம் கோன்ராட் ரான்ட் ஜென் பெயரால் அழைக்கப்படும். எக்ஸ் அல்லது காமா கதிரியக்கத்துக்கு ஆட்படும் அளவுக்கான அனைத்துலக அளவீடு — Roentgen
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 958)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4ded5d5r/

தமிழ்
“ரான்ட்ஜென்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ded5d5r/
APA
Oliyon Research. (2026). ரான்ட்ஜென். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4ded5d5r/
MLA
"ரான்ட்ஜென்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ded5d5r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment