படச்சில்
paṭaccil
பொருள்கள் · Senses
1.
கணினித் திரை அல்லது எண்ணிம ஒளிப்படக்கருவி (digital camera) வழியாகப் பெறும் படம் முதலியவற்றில், எத்தனை நுணுக்கமாக அல்லது துல்லியமாக ஒரு படத்தின் மிகச்சிறு கூறுகள் தெரியும் என்பதைக் குறிக்கப் பயன்படும் மிகச்சிறிய படத்துணுக்கு. ஒரு படத்தில் அகலவாட்டிலோ நீள வாட்டிலோ ஒரு அங்குல நீளத்தில் எத்தனை படப்புள்ளிகள் அல்லது படவணுக்கள் அல்லது படச்சில்கள் உள்ளன என்பது பரவலாக பயன்படும் ஒரு அளவீடு.
— pixel
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jc2jw5f4/
தமிழ்“படச்சில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jc2jw5f4/APA
Oliyon Research. (2026). படச்சில். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jc2jw5f4/MLA
"படச்சில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jc2jw5f4/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment