{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "jc2jw5f4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jc2jw5f4/", "kind": "word", "headword": "படச்சில்", "romanization": "paṭaccil", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-22T11:58:12.744450+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினித் திரை அல்லது எண்ணிம ஒளிப்படக்கருவி (digital camera) வழியாகப் பெறும் படம் முதலியவற்றில், எத்தனை நுணுக்கமாக அல்லது துல்லியமாக ஒரு படத்தின் மிகச்சிறு கூறுகள் தெரியும் என்பதைக் குறிக்கப் பயன்படும் மிகச்சிறிய படத்துணுக்கு. ஒரு படத்தில் அகலவாட்டிலோ நீள வாட்டிலோ ஒரு அங்குல நீளத்தில் எத்தனை படப்புள்ளிகள் அல்லது படவணுக்கள் அல்லது படச்சில்கள் உள்ளன என்பது பரவலாக பயன்படும் ஒரு அளவீடு.", "needs_definition": false, "gloss_en": "pixel", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "படச்சில்"}]}}