பரிமாணம்

parimāṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அளவு - அந்த கப்பலின் பரிமாணம் என்ன?
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிமாணம்)
2.
அளவீடு - அக்கட்டிடம், நல்ல பரிமாணங்களோடு உள்ளது
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிமாணம்)
3.
உருவளவை - எந்த சிக்கலும், பல பரிமாணங்களை உடையது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிமாணம்)
4.
பருமன் - நமது உடல் பரிமாணம் பெற, உடற்பயிற்சி அவசியம் ஆகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிமாணம்)
5.
பருமானம் - பூமியின் பரிமாணம் இடத்திற்கு இடம் வேறுபடுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிமாணம்)
6.
மற்றொருப் பார்வை/ கோணம்-அவரதுஇசைப் பரிமாணங்கள், அருமையாக உள்ளன.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிமாணம்)
7.
அளவு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 277)
8.
ஒரு வரிசையில் உள்ள பொருள்களின் வரிசையமைப்பின் அதிகபட்ச அளவு அல்லது எண் — dimensjon
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 445)
9.
நீளம், அகலம், உயரம் அல்லது கனம் ஆகிய அளவுத் தொகுதிகளைக் காட்டும் உருவளவைக் கூறு — dimension
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 224)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/utgjf29m/

தமிழ்
“பரிமாணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/utgjf29m/
APA
Oliyon Research. (2026). பரிமாணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/utgjf29m/
MLA
"பரிமாணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/utgjf29m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment