பரிமாணம்
parimāṇam
பொருள்கள் · Senses
1.
அளவு - அந்த கப்பலின் பரிமாணம் என்ன?
2.
அளவீடு - அக்கட்டிடம், நல்ல பரிமாணங்களோடு உள்ளது
3.
உருவளவை - எந்த சிக்கலும், பல பரிமாணங்களை உடையது.
4.
பருமன் - நமது உடல் பரிமாணம் பெற, உடற்பயிற்சி அவசியம் ஆகும்.
5.
பருமானம் - பூமியின் பரிமாணம் இடத்திற்கு இடம் வேறுபடுகிறது.
6.
மற்றொருப் பார்வை/ கோணம்-அவரதுஇசைப் பரிமாணங்கள், அருமையாக உள்ளன.
7.
அளவு
8.
ஒரு வரிசையில் உள்ள பொருள்களின் வரிசையமைப்பின் அதிகபட்ச அளவு அல்லது எண்
— dimensjon
9.
நீளம், அகலம், உயரம் அல்லது கனம் ஆகிய அளவுத் தொகுதிகளைக் காட்டும் உருவளவைக் கூறு
— dimension
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/utgjf29m/
தமிழ்“பரிமாணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/utgjf29m/APA
Oliyon Research. (2026). பரிமாணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/utgjf29m/MLA
"பரிமாணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/utgjf29m/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment