ஒப்பீட்டு அளவி

oppīṭṭu aḷavi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஜேம்ஸ் ஹார்ட்னஸ் என்பவரால் விடிவமைக்கப்பட்ட பொறியமைவு. திருகிழைகளையும் அவை போன்ற உறுப்புகளையும் அளவிடுவதற்கு இது பயன்படுகிறது. திருகிழையை விரும்பிய அளவுடன் ஒப்பிடுவதற்கு ஒரு வரைபடத்தில் விழும் விரிவான நிழலை விழவைத்து இந்த அளவீடு செய்யப்படுகிறது — comparator
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 175)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nnbcw2ng/

தமிழ்
“ஒப்பீட்டு அளவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nnbcw2ng/
APA
Oliyon Research. (2026). ஒப்பீட்டு அளவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nnbcw2ng/
MLA
"ஒப்பீட்டு அளவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nnbcw2ng/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment