{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "nnbcw2ng", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nnbcw2ng/", "kind": "word", "headword": "ஒப்பீட்டு அளவி", "romanization": "oppīṭṭu aḷavi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:40.229717+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஜேம்ஸ் ஹார்ட்னஸ் என்பவரால் விடிவமைக்கப்பட்ட பொறியமைவு. திருகிழைகளையும் அவை போன்ற உறுப்புகளையும் அளவிடுவதற்கு இது பயன்படுகிறது. திருகிழையை விரும்பிய அளவுடன் ஒப்பிடுவதற்கு ஒரு வரைபடத்தில் விழும் விரிவான நிழலை விழவைத்து இந்த அளவீடு செய்யப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "comparator", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 175"}]}}