தேடல் · Search: kaadhal

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

அன்பு, பற்று, பற்றார்வம், பாசம், நேசம், நட்பு, கேண்மை
காத்தல் kāttal வினைச்சொல் · Verb similar
பாதுகாத்தல்
காதலி kātali பெயர்ச்சொல் · Noun similar
பெண்பால் காதலர்
காட்டாள் kāṭṭāḷ பெயர்ச்சொல் · Noun similar
காட்டான், நாகரிகமற்ற முரட்டு ஆள்
கட்டல் kaṭṭal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கட்டாதனம். கைநிமிர்த்தல் கானிமிர்த்தல் கட்டல் (தத்துவப். 108)
காதலன் kātalaṉ பெயர்ச்சொல் · Noun similar
அன்பிற்குரியவன்
கடல் kaṭal பெயர்ச்சொல் · Noun similar
பெரிய பரந்த உப்புநீர்நிலை. உலக உருண்டையில் ஏறத்தாழ 71% கடலால் சூழப்பட்டுள்ளது. — sea, ocean
காதலம் kātalam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மீன்
காதலர் kātalar similar
காதலையுடையர், (குறள் 1150, 1185, 1208, 1213, 1216, 1219, 1226, 1246, 1278, 1308).
காதலோன் kātalōṉ பெயர்ச்சொல் · Noun similar
தலைவன்
காதலை kātalai similar
காதலை உடையவர்கள்; நீயும் இவளைப் போல என்னால் விரும்பப்படத் தக்கவளே, (குறள் 1118).
கதலி katali பெயர்ச்சொல் · Noun similar
* கதலி = வாழை.
கடைதல் kaṭaital பெயர்ச்சொல் · Noun similar
*(தமி), (பெ) - கடைதல்
கதழ் kataḻ similar
வேகம்
காதலான் kātalāṉ பெயர்ச்சொல் · Noun similar
அன்பிற்குரியவன்
காதம் kātam பெயர்ச்சொல் · Noun similar
ஏழரை நாழிகைவழி
கடத்தல் kaṭattal வினைச்சொல் · Verb similar
கடந்துபோதல்
கடாதல் kaṭātal வினைச்சொல் · Verb similar
கடாவுதல் , வினாவுதல்
காட்டழல் kāṭṭaḻal பெயர்ச்சொல் · Noun similar
காட்டுத் தீ
கனத்தல் kaṉattal வினைச்சொல் · Verb similar
பாரமாதல்
காட்டுதல் kāṭṭutal வினைச்சொல் · Verb similar
காண்பித்தல்
காத்தாலெ kāttāle உரிச்சொல் · Expressive similar
காலையில் — in the morning
கடல் kaṭal கட்டுரை · article similar
கலத்தல் kalattal பெயர்ச்சொல் · Noun similar
எழுத்திலா ஓசை. (யாழ். அக.)
கதலம் katalam பெயர்ச்சொல் · Noun similar
*கதலம்(பெ) = வாழை.
கதலல் katalal similar
அசைதல்
காதலவர் kātalavar பெயர்ச்சொல் · Noun similar
அன்புக்குரியவர்
கசத்தல் kacattal வினைச்சொல் · Verb similar
கைத்தல்
கரத்தல் karattal பெயர்ச்சொல் · Noun similar
மறைத்தல்.
காதுதல் kātutal வினைச்சொல் · Verb similar
கூறுசெய்தல்
கடிதல் kaṭital வினைச்சொல் · Verb similar
விலக்குதல்
கதம் katam பெயர்ச்சொல் · Noun similar
சினம் — anger, ire, be angry
கயத்தல் kayattal வினைச்சொல் · Verb similar
கைத்தல்
கண்ணாதல் kaṇṇātal வினைச்சொல் · Verb similar
கருத்து வைத்தல்
காதுமடல் kātumaṭal பெயர்ச்சொல் · Noun similar
புறக்காது
காத்தலும் kāttalum similar
சம்பாதித்தப் பொருளைக் காப்பாற்று தலும், (குறள் 385).
கடவுதல் kaṭavutal similar
செலுத்துதல்,வினாவல்
கமத்தல் kamattal வினைச்சொல் · Verb similar
நிறைதல்
கடாவுதல் kaṭāvutal வினைச்சொல் · Verb similar
செலுத்துதல்
கடன்முதல் kaṭaṉmutal similar
தொழில் முன்னேற்றத்திற்காகக் கூடுதலாக வாங்கப்படுவது — borrowed capital
கட்டமேதல் kaṭṭamētal பெயர்ச்சொல் · Noun similar
longbilled half beak (hemirhampus georgii)
கட்டழல் kaṭṭaḻal பெயர்ச்சொல் · Noun similar
மிகுந்த நெருப்பு , பெருநெருப்பு
கதக் katak பெயர்ச்சொல் · Noun similar
ஓர் இந்திய நடனக்கலை — an indian dance form--kathak of northern india
கடைபோதல் kaṭaipōtal வினைச்சொல் · Verb similar
முற்றுப்பெறுதல் , நிறைவேறல்
கட்டழிதல் kaṭṭaḻital வினைச்சொல் · Verb similar
நெறிதப்புதல் , நிலைகெடுதல்
கறத்தல் kaṟattal வினைச்சொல் · Verb similar
பால் கறத்தல்
கடாசுதல் kaṭācutal வினைச்சொல் · Verb similar
ஆணி ஆப்பு முதலியன அடித்தல்
கடலோடுதல் kaṭalōṭutal வினைச்சொல் · Verb similar
கடலிற் பயணம் செய்தல்
காதலிக்கும் kātalikkum similar
விருப்பம் கொள்ளுகின்ற, (குறள் 940).
கதலிகை katalikai பெயர்ச்சொல் · Noun similar
கதலிவாழை
காதலாட்டம் kātalāṭṭam similar
புணர்ச்சிக்குமுன் தன் இணையைக் கவர்ந்து தேர்ந்தெடுக்கும் விலங்கு நடத்தை, மென்மையும் வன்மையும் கலந்தது — courtship
காட்டலரி kāṭṭalari பெயர்ச்சொல் · Noun similar
அலரிவகை
கடத்துதல் kaṭattutal வினைச்சொல் · Verb similar
கடக்கச் செய்தல்
கட்டளை kaṭṭaḷai பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - கட்டளை
கத்தளை kattaḷai பெயர்ச்சொல் · Noun similar
croaker, blotched (nibea maculata)
கடல்கோத்தல் kaṭalkōttal வினைச்சொல் · Verb similar
(கடல்+கோ+த்தல்)
கதழ்தல் kataḻtal வினைச்சொல் · Verb similar
சினத்தல்
கத்தலை kattalai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மீன்வகை
கதலிச்சி katalicci பெயர்ச்சொல் · Noun similar
கருப்பூரம்
கட்டுதல் kaṭṭutal similar
பிணித்தல், கற்பித்துச்சொல்லுதல், செலுத்துதல், தடுத்தல், போலுதல், வெல்லுதல், அபசகுனமாதல், முடித்தல்