கரத்தல்

karattal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மறைத்தல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரத்தல்)
2.
கவர்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 113)
3.
மறைத்தல், (குறள் 1054); வெட்கத்தால் அடக்குதல், (குறள் 1162).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 104)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/db9jwnur/

தமிழ்
“கரத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/db9jwnur/
APA
Oliyon Research. (2026). கரத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/db9jwnur/
MLA
"கரத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/db9jwnur/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment