காத்தல்

kāttal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாதுகாத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காத்தல்)
2.
அரசாளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காத்தல்)
3.
எதிர்பார்த்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காத்தல்)
4.
விலக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காத்தல்)
5.
விலக்கல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 125)
6.
தடுத்தல், தாங்குதல், (குறள் 29); பாதுகாத்தல், (குறள் 632); அழிய விடாமல் காப்பாற்றுதல், (குறள் 1038).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 112)
7.
இறைவன் செய்யும் முத்தொழில்களில் ஒன்று.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 99)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ggpjgfe6/

தமிழ்
“காத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ggpjgfe6/
APA
Oliyon Research. (2026). காத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ggpjgfe6/
MLA
"காத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ggpjgfe6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment