காதலர்

kātalar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காதலையுடையர், (குறள் 1150, 1185, 1208, 1213, 1216, 1219, 1226, 1246, 1278, 1308).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 111)
2.
காதலித்தவர்கள்; ஒருவருக்கொருவர் மனமார அன்புடையவர்கள், (குறள் 1099).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 111)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/67e3nxjt/

தமிழ்
“காதலர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/67e3nxjt/
APA
Oliyon Research. (2026). காதலர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/67e3nxjt/
MLA
"காதலர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/67e3nxjt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment