தேடல் · Search: Cu

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

சு cu பெயர்ச்சொல் · Noun similar
ஓர் உயிர்மெய்யெழுத்து(ச்+உ)
ஸு su பெயர்ச்சொல் · Noun similar
The compound of ஸ் and ஊ
சுச்சு cuccu பெயர்ச்சொல் · Noun similar
இஞ்சி
சுன் cuṉ பெயர்ச்சொல் · Noun similar
வெறுமை
சுந் cun பெயர்ச்சொல் · Noun similar
சனி
சுல் cul பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளி
சுள் cuḷ பெயர்ச்சொல் · Noun similar
உறைப்பு
சுரி curi பெயர்ச்சொல் · Noun similar
சுழற்சி
சுலி culi பெயர்ச்சொல் · Noun similar
சீனநாட்டின் பழமொழிக் கதைகளில் வரும், போரை விரும்பா, அமைதியை உருவாக்கவல்ல, கதாப்பாத்திரம். — A character in a Chinese rural story
சுழி cuḻi பெயர்ச்சொல் · Noun similar
சுழலுகை, சுழிக்காற்று. — zero, curl, whorl, spiral, twist, twirl, swirl, turn, coil, loop, helix, vortex…
சுவை cuvai பெயர்ச்சொல் · Noun similar
நாவில் (நாக்கில்) உணரும் உணர்ச்சி (இது வெப்பம், சொரசொரப்பு போன்றவை அல்லாமல், இனிப்பு, புளிப்பு, கசப்பு போன்ற உணர்வுகளைக் குறிக்கும்) — taste
சுளி cuḷi பெயர்ச்சொல் · Noun similar
(முகத்தில்) வெறுப்பை வெளிப்படுத்து — grimace, flinch, suffer
சுவி cuvi பெயர்ச்சொல் · Noun similar
கல்லாலமரம்
சுண்டு cuṇṭu பெயர்ச்சொல் · Noun similar
பொடுகு, அசர் — dandruff, flip
சுற்று cuṟṟu பெயர்ச்சொல் · Noun similar
வட்டம் — circle, wind, rotate, rounds
சுசி cuci பெயர்ச்சொல் · Noun similar
நெருப்பு ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சுரை curai பெயர்ச்சொல் · Noun similar
= சுரைக்காய் — gourd;bottle gourd ; water gourd, Toddy, Honey
சுட்டி cuṭṭi பெயர்ச்சொல் · Noun similar
சொடுக்கி, கணினியின் ஒரு உள்ளீட்டுக் கருவி — mouse, smart person, an ornament worn on forehead
சுவ cuva பெயர்ச்சொல் · Noun similar
தன்னுடைய
சுகு cuku பெயர்ச்சொல் · Noun similar
பாத்திரவகை ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சுனி cuṉi பெயர்ச்சொல் · Noun similar
பெண்நாய்
சுலு culu பெயர்ச்சொல் · Noun similar
சுளுவு ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சுளு cuḷu பெயர்ச்சொல் · Noun similar
சுலபம்; சுளுவு; சுலு; எளிது
சூடு cūṭu பெயர்ச்சொல் · Noun similar
வெப்பம் — heat
சுடர் cuṭar பெயர்ச்சொல் · Noun similar
ஒளி — Light, flame
சுவர் cuvar similar
ஒரு உயிரணு — wall
சுவல் cuval பெயர்ச்சொல் · Noun similar
தோள் — shoulder, mound, hillock
சுன்னி cuṉṉi பெயர்ச்சொல் · Noun similar
ஆண்குறி, சுண்ணி என்பதன் தவறான எழுத்துக்கூட்டல் — penis, a sect in Islam
சுணை cuṇai பெயர்ச்சொல் · Noun similar
சுரணை
சுபம் cupam பெயர்ச்சொல் · Noun similar
புறமொழிச்சொல்--சமசுகிருதம்--शुभ--ஸுபமூலச்சொல்
சுரம் curam பெயர்ச்சொல் · Noun similar
மரங்கள் கரிந்து போன காடு
சுவம் cuvam பெயர்ச்சொல் · Noun similar
பறவையலகு
சுண்டி cuṇṭi பெயர்ச்சொல் · Noun similar
தொட்டாற்சுருங்கி
சுக்கு cukku பெயர்ச்சொல் · Noun similar
காய்ந்த இஞ்சியே சுக்கு ஆகும் — dried ginger
சுண்ணி cuṇṇi பெயர்ச்சொல் · Noun similar
ஆண்குறி — penis
ஜுன்னு juṉṉu பெயர்ச்சொல் · Noun similar
ஓர் இனிப்புத் தின்பண்டம் — a sweet cake made of colostrum
சுயம் cuyam பெயர்ச்சொல் · Noun similar
சொந்தமானது
சுரன் curaṉ பெயர்ச்சொல் · Noun similar
கள்ளுன்பவன்
சும்மை cummai பெயர்ச்சொல் · Noun similar
பேரொலி = சும்மா ஒலியெழுப்புதல் — huge noise
சுனை cuṉai பெயர்ச்சொல் · Noun similar
மலை ஊற்று
ஸுஷி suṣi பெயர்ச்சொல் · Noun similar
துளை. இவனைப்போல் ஸுஷியுடையார் இல்லையிறே (, 4, 8, 8)
சுங்கு cuṅku பெயர்ச்சொல் · Noun similar
ஆடையில் தொங்கவிட்டுக் கட்டும் மூலை
சுரா curā பெயர்ச்சொல் · Noun similar
சிறுமீன்வகை
சுக்ல cukla பெயர்ச்சொல் · Noun similar
ஒரு தமிழாண்டின் பெயர்
சுடல் cuṭal பெயர்ச்சொல் · Noun similar
சுடரிலிருந்து விழும் எண்ணெய்த் துளி
சுணம் cuṇam பெயர்ச்சொல் · Noun similar
அழகுதேமல்
சுரர் curar பெயர்ச்சொல் · Noun similar
தேவர், வானோர்
சுங்கி cuṅki பெயர்ச்சொல் · Noun similar
ஆலமரம்
சுல்லி culli பெயர்ச்சொல் · Noun similar
அடுப்பு
சுற cuṟa பெயர்ச்சொல் · Noun similar
சுறவம்
சூம்பு cūmpu வினைச்சொல் · Verb similar
சுருங்கு, அளவில் குறை — shrink, wither, diminish in size, indolence, laziness, inaction
சுன்னம் cuṉṉam பெயர்ச்சொல் · Noun similar
சுழியம் — zero
சுல்கம் culkam பெயர்ச்சொல் · Noun similar
மகளைக் கொள்ள அளிக்கும் பரிசம்; வரதட்சணை — bride-price; dowry, prize of a contest
சுதை cutai பெயர்ச்சொல் · Noun similar
சுண்ணாம்பு, சுண்ணச்சாந்து
சுதம் cutam பெயர்ச்சொல் · Noun similar
இறங்குகை
சுரபி curapi பெயர்ச்சொல் · Noun similar
காமதேனு
சுண்டை cuṇṭai பெயர்ச்சொல் · Noun similar
நீர்யானை
சும்மா cummā பெயர்ச்சொல் · Noun similar
கீழே பதினைந்து அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
சுட்கம் cuṭkam பெயர்ச்சொல் · Noun similar
வறட்சி
சுதி cuti பெயர்ச்சொல் · Noun similar
சுருதி.