சுவை
cuvai
பொருள்கள் · Senses
1.
நாவில் (நாக்கில்) உணரும் உணர்ச்சி (இது வெப்பம், சொரசொரப்பு போன்றவை அல்லாமல், இனிப்பு, புளிப்பு, கசப்பு போன்ற உணர்வுகளைக் குறிக்கும்)
— taste
2.
அறிவியலில் அடிப்படையாக நாவில் ஐந்து சுவைகளையே சுவைகள் என ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். இந்த ஐந்து சுவைகள் இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, உமாமி. (காரம், துவர்ப்பு என்பவற்றை சுவைகளாக அறிவியலில் ஏற்கப்படவில்லை)
3.
நாவில் உணர்வதாக தமிழர்கள் கூறும் ஆறு சுவைகள் இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, காரம், துவர்ப்பு
4.
உள்ளத்தின் உணர்ச்சிகள், நெகிழ்ச்சிகள் பலவும் சுவை எனப்படும். இன்பம், துன்பம், களிப்பு, இசையின்பம் என்பன போன்ற அக உணர்வுகள்.
5.
தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள எட்டுவகை மெய்ப்பாடுகளாக வெளிப்படும் உணர்ச்சிகள் சுவைகள் எனப்படும். அவையாவன நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.
6.
நாவால் உணரும் உணர்ச்சியைத் துய்(ப்பது).
7.
உள்ளத்தில் உணரும் உணர்ச்சிகளைத் துய்(ப்பது). (எ.கா உங்கள் கிண்டலைச் சுவைத்தேன்)
8.
வாயில் இட்டு சவை, மெல்லு.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cjuj4asv/
தமிழ்“சுவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cjuj4asv/APA
Oliyon Research. (2026). சுவை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cjuj4asv/MLA
"சுவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cjuj4asv/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment