சுவை

cuvai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாவில் (நாக்கில்) உணரும் உணர்ச்சி (இது வெப்பம், சொரசொரப்பு போன்றவை அல்லாமல், இனிப்பு, புளிப்பு, கசப்பு போன்ற உணர்வுகளைக் குறிக்கும்) — taste
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுவை)
2.
அறிவியலில் அடிப்படையாக நாவில் ஐந்து சுவைகளையே சுவைகள் என ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். இந்த ஐந்து சுவைகள் இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, உமாமி. (காரம், துவர்ப்பு என்பவற்றை சுவைகளாக அறிவியலில் ஏற்கப்படவில்லை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுவை)
3.
நாவில் உணர்வதாக தமிழர்கள் கூறும் ஆறு சுவைகள் இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, காரம், துவர்ப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுவை)
4.
உள்ளத்தின் உணர்ச்சிகள், நெகிழ்ச்சிகள் பலவும் சுவை எனப்படும். இன்பம், துன்பம், களிப்பு, இசையின்பம் என்பன போன்ற அக உணர்வுகள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுவை)
5.
தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள எட்டுவகை மெய்ப்பாடுகளாக வெளிப்படும் உணர்ச்சிகள் சுவைகள் எனப்படும். அவையாவன நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுவை)
6.
நாவால் உணரும் உணர்ச்சியைத் துய்(ப்பது).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுவை)
7.
உள்ளத்தில் உணரும் உணர்ச்சிகளைத் துய்(ப்பது). (எ.கா உங்கள் கிண்டலைச் சுவைத்தேன்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுவை)
8.
வாயில் இட்டு சவை, மெல்லு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுவை)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cjuj4asv/

தமிழ்
“சுவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cjuj4asv/
APA
Oliyon Research. (2026). சுவை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cjuj4asv/
MLA
"சுவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cjuj4asv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment