சுபம்
cupam
பொருள்கள் · Senses
1.
புறமொழிச்சொல்--சமசுகிருதம்--शुभ--ஸுபமூலச்சொல்
2.
மங்களம்
சுபமாக்கு மசுபந்தன்னை ( முமுட்சு. 20).
3.
பேறு
துன்பெலா மறநீங்கிச் சுபத் தராய் ( 710, 4).
4.
முத்தி ()
5.
நன்மை
சுபசரிதன் ( ஆளு.திருக்கலம். 34).
6.
மங்கலவினை ()
7.
அழகு ()
8.
யோக மிருபத்தேழனுள் ஒன்று. ()
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tfcdfmad/
தமிழ்“சுபம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tfcdfmad/APA
Oliyon Research. (2026). சுபம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tfcdfmad/MLA
"சுபம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tfcdfmad/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment