சுளி
cuḷi
பொருள்கள் · Senses
1.
(முகத்தில்) வெறுப்பை வெளிப்படுத்து
— grimace, flinch, suffer
மது குடித்ததால், வீட்டில் அனைவரும் முகம் சுளித்தனர்.
2.
வருந்து
சுளிக்கச் சொல்லேல்.(ஆத்திசூடி - பிறர் மனம் நோகப் பேசாதே என்பதே பொருள்.)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dxg4cm2u/
தமிழ்“சுளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dxg4cm2u/APA
Oliyon Research. (2026). சுளி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dxg4cm2u/MLA
"சுளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dxg4cm2u/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment