சும்மை
cummai
பொருள்கள் · Senses
1.
பேரொலி = சும்மா ஒலியெழுப்புதல்
— huge noise
2.
இழுமென் சும்மை இடனுடை வரைப்பு (பொருநராற்றுப்படை 65)
3.
மறுகில் கடலென காரென ஒலிக்கும் சும்மையொடு (மலைபடுகடாம் 483)
4.
கம்பலை, சும்மை, கலி, அழுங்கல் ஆகிய 4 சொற்களும் அரவப் பொருள் தரும் - தொல்காப்பியம் 2-8-52
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x4t2gjfg/
தமிழ்“சும்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/x4t2gjfg/APA
Oliyon Research. (2026). சும்மை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/x4t2gjfg/MLA
"சும்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/x4t2gjfg/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment