தேடல் · Search: வெளிறு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
26 இல் 1–25 · 1–25 of 26
வெண்மையாகு
வெண்மை கலந்த அவுரி நலம் — stone blue
இரத்ததில் சிவப்பணுக்கள் குறைவாக இருத்தல். கடுமுயற்சியின்போது சோர்வு, மூச்சடைப்பு போன்றவை ஏற்படுதல் இதன் நோய்க் குறிகளாகும். இது பல்வேறு காரணங்களால் உண்டாகிறது. இந்தக் காரணத்திற்கேற்ப மருத்… — anaemia
* (உ) - வெளிர் = தெளிவற்ற = மங்கலான = மங்கிய = வெளிறிய = வெளுத்த
தமிழ் நாடாண்ட ஒருசார் அரசர் குலத்தார்
albino
சிற்றேலம்
வெற்றிடம்
ஊருக்கு வெளியே ஒதுங்குதல்
அளவுக்கு மீறிக் குருதியில் வெளிரணு உண்டாதல். 7000- 700000 வரை இருக்கும். ஒரு வகைக் குருதிப் புற்றுநோய் — leukaemia
அறிவில்லார்
வெண்மையாதல்
silver, friday
உப்புகளை ஈர்க்கும் தன்மையுள்ள — argyrophil
ஒரு கடல் மீன் வகையாகும்.
மணிக்குடர் .
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வேலி
வேலாயுதன்; முருகன்
வீடு முதலியவற்றிலிருந்து வெளியே போ
leg, white
துணி மற்றும் சில பொருள் களில் உள்ள கரையை வேதிப்பொருள் கொண்டு அகற்றுதல் — bleaching
காமநோய்; துணையின் பிரிவினால் உடல் வெளிறுதல்.
மரத்தின் நடுவில் உள்ள வெண்மையான சோறு போன்ற பகுதி; உள்வெளிறு
பனையினுள் வெளிறு (நன்னூல்- பக்.107.)
மயிர்வெளுத்தல்