குருதிச் சோகை

kurutic cōkai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரத்ததில் சிவப்பணுக்கள் குறைவாக இருத்தல். கடுமுயற்சியின்போது சோர்வு, மூச்சடைப்பு போன்றவை ஏற்படுதல் இதன் நோய்க் குறிகளாகும். இது பல்வேறு காரணங்களால் உண்டாகிறது. இந்தக் காரணத்திற்கேற்ப மருத்துவம் செய்யப்படுகிறது — anaemia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: சோகை, வெளிறு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 112)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v79fnth6/

தமிழ்
“குருதிச் சோகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v79fnth6/
APA
Oliyon Research. (2026). குருதிச் சோகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v79fnth6/
MLA
"குருதிச் சோகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v79fnth6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment