வெளிறு

veḷiṟu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெண்மையாகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெளிறு)
2.
நிறங்கெடு
அவன் முகம் வெளிறிப்போயிற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெளிறு)
3.
வெண்மை
வெளிறு சேர்நிணம் (கம்பரா.கரன். 155).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெளிறு)
4.
நிறக்கேடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெளிறு)
5.
வெளிச்சம்
கதிர்வே றுணையா வெளிறுவிரவவருதிகண்டாய் (பதினொ. திருவாரூர்மும். 9)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெளிறு)
6.
வெளிப்படுகை.
வெளிறுற்ற வான்பழியாம் (திருக்கோ. 254).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெளிறு)
7.
பயனின்மை.
வெளிற்றுரை (சீவக.1431)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெளிறு)
8.
அறியாமை
ஆசற்றார் கண்ணும் . . . இன்மை யரிதே வெளிறு(குறள், 503).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெளிறு)
9.
இளமை
வெளிற்றுப் பனந்துணியின் (புறநா. 35)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெளிறு)
10.
திண்மையற்றது.
வெளிறானஇருளன்றிக்கே (ஈடு, 2, 1, 8).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெளிறு)
11.
குற்றம்
வெளிறில் வாள் (சீவக. 3074).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெளிறு)
12.
வயிரமின்மை
வெளிறி னோன்காழ்(புறநா. 23).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெளிறு)
13.
வெளிற்றுமரம், அலிமரம்
வெளிறுமுன் வித்திப் பின்னை வச்சிரம் விளைத்த லாமோ (சீவக.2613). (திவா. MSS.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெளிறு)
14.
நறுவல்லி, நறுவிலிமரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெளிறு)
15.
பயன் இன்மை, அறிவின்மை, புல்லறிவு, உள்ளிடு இன்மை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 394)
16.
அறியாமை, (குறள் 503).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 200)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jfrj9jfy/

தமிழ்
“வெளிறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jfrj9jfy/
APA
Oliyon Research. (2026). வெளிறு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/jfrj9jfy/
MLA
"வெளிறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jfrj9jfy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment