பசலை

pacalai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காமநோய்; துணையின் பிரிவினால் உடல் வெளிறுதல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பசலை)
2.
பொன்னிறம். (பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ - புறநானூறு. 155).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பசலை)
3.
மனச்சலனம் (நித்தைநீள் பசலைப் பேரோர் விராகெனும் வேலின்வீழ - சீவக சிந்தாமணி. 3080)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பசலை)

தொகுதிகள் · Categories: நோய்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/crwa6e8w/

தமிழ்
“பசலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/crwa6e8w/
APA
Oliyon Research. (2026). பசலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/crwa6e8w/
MLA
"பசலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/crwa6e8w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment