வெளியேறு

veḷiyēṟu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வீடு முதலியவற்றிலிருந்து வெளியே போ
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெளியேறு)
2.
வீட்டிலிருந்து ஓடிப் போ
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெளியேறு)
3.
ஆபத்திலிருந்து தப்பி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெளியேறு)
4.
விலகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெளியேறு)
5.
நிரலாக்கத் தொடர் அல்லது அல்கோரிதத்திலிருந்து கட்டுப்பாட்டை வேறிடத்திற்கு மாற்றும் இடம் — exit
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வெளியேற்றம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 553)
6.
1. எஃப் டீபீ தரவுத் தொடர்பில் பயன்படும் ஒரு கட்டளை. கிளையன் கணினி தன்னைத் துண்டித்து விடும்படி வழங்கன் கணினிக்கு அனுப்பும் கோரிக்கை. 2. பெரும்பாலான பயன்பாட்டுத் தொகுப்புகளில், தொகுப்பை விட்டு வெளியேற உதவும் கட்டளை — quit
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1201)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9283zm6y/

தமிழ்
“வெளியேறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9283zm6y/
APA
Oliyon Research. (2026). வெளியேறு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9283zm6y/
MLA
"வெளியேறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9283zm6y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment