தேடல் · Search: வெளியேற்றம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
22 இல் 1–22 · 1–22 of 22
வெளியேற்றம்
veḷiyēṟṟam
Evacuation; Migration
பெருங்குடலிலுள்ள மலப் பொருள்களை வெளியேற்றுதல் — evacuation
வீடு முதலியவற்றிலிருந்து வெளியே போ
வேற்றிடத்துக்கு மாற்று
நிணநீர் அடங்கிய சோடியம் மற்றும் குளோரைடு அளவு அதிகமாகி, நீர் மிகுதியாக வெளியேறுதல் — hyper electrolytaemia
நினைவகத்தில் ஒரு பகுதியிலுள்ள விவரங்களைத் துடைத்தெடுத்தல். எடுத்துக்காட்டாக, வட்டுக் கோப்பு இடைநிலை (Buffer) நினைவகத்திலுள்ள விவரங்களை அகழ்ந்தெடுத்து வட்டில் எழுதிக்கொள்ள வேண்டும். அதன்ப… — flush2
ஒர் உயிரணுவிலிருந்து துகள்களை வெளியேற்றுதல் — exocytosis
Great trek
ஒர் எலெக்ட்ரான் குழலின் எதிர்முனையைச் சுற்றியுள்ள எலெக்ட்ரான் மேகக்கூட்டம் — space charge
வெளியே =வெளிப்புறம்.
அச்சுக்கலையில், வாசகத்தை இடது, வலது ஒரங்களிடையே ஒரே சீராக மையப் படுத்துவதைக் குறிக்கிறது — flush center
முதலில் ஒன்று வந்து அதில் சிலதிருத்தங்கலையும், மாற்றங்களையும் செய்யும் போது வேறுகிறது.
முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் அல்லாமல், ஒருங்கிணைவில்லா ஒரு நிகழ்ச்சியினால் தீர்மானிக்கப்படும் ஒரு நேரத்தில் நிரல்கூறு கட்டுப்பாடு மாற்றப்படல் — deferred exit
மேற்பார்வைக்குக் காணுங்காட்சி
ஒரு வகை உலோகம், வேதியியல் தனிமம்
பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் இரத்த வெளியேற்றம்; மாதவிலக்கு
பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் இரத்த வெளியேற்றம்; மாதவிலக்கு
பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் இரத்த வெளியேற்றம்; மாதவிடாய்
பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் இரத்த வெளியேற்றம்; மாதவிடாய்
புவி்க்காந்தப் புயல், ஒளிவட்ட நிறை வெளியேற்றம் அல்லது சூரியத் தீக்கொழுந்து இவற்றில் ஏதேனும் ஒன்றைக் குறிக்கும் சொல்.
கர்ப் பத்தில் மிகத் தொடக்க நிலையில் கருப்பையின் உறிஞ்சல் வெளியேற்றம் — menstrual regulation
ஒரு வரி வாரி அச்சடிப்பியில் செயற்பாட்டுக்கான கட்டுப்பாட்டு எழுத்து. சகட மீட்சி, பக்க வெளியேற்றம், வரிஇட பரப்பு போன்றவை இதில் அடங்கும். print density : அச்சு அடர்த்தி : ஒர் அளவீட்டு அல… — print control character