அச்சுக்கட்டுப்பாட்டு எழுத்துரு

accukkaṭṭuppāṭṭu eḻutturu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வரி வாரி அச்சடிப்பியில் செயற்பாட்டுக்கான கட்டுப்பாட்டு எழுத்து. சகட மீட்சி, பக்க வெளியேற்றம், வரிஇட பரப்பு போன்றவை இதில் அடங்கும். print density : அச்சு அடர்த்தி : ஒர் அளவீட்டு அலகில் அடக்கக்கூடிய அச்செழுத்துகளின் எண்ணிக்கை. எடுத்துக்காட்டு : ஒரு பக்கத்தில் அடங்கியுள்ள எழுத்துகளின் எண்ணிக்கை. — print control character
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1153)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7gmjcf7k/

தமிழ்
“அச்சுக்கட்டுப்பாட்டு எழுத்துரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7gmjcf7k/
APA
Oliyon Research. (2026). அச்சுக்கட்டுப்பாட்டு எழுத்துரு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7gmjcf7k/
MLA
"அச்சுக்கட்டுப்பாட்டு எழுத்துரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7gmjcf7k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment