வேளிர்

vēḷir
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தமிழ் நாடாண்ட ஒருசார் அரசர் குலத்தார்
நாற்பத்தொன் பது வழிமுறை வந்த வேளிருள் வேளே (புறநா. 201)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேளிர்)
2.
சளுக்கு வேந்தர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேளிர்)
3.
குறுநில மன்னர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேளிர்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yb9jt8u2/

தமிழ்
“வேளிர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/yb9jt8u2/
APA
Oliyon Research. (2026). வேளிர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yb9jt8u2/
MLA
"வேளிர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/yb9jt8u2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment