வெளிறல்

veḷiṟal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெண்மையாதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 394)
2.
1. இருட்டில் வளரும் தாவரம் பச்சையம் இல்லாததால், வெண்ணிறமும் நீண்டதுமான கணுவிடைகளுடன் சிறிய மஞ்சள் நிற இலைகளோடு வளர்தல். 2. கதிரவன் ஒளி இல்லாததால் தோல் வெளுத்துப் போதல் — etiolotion
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 153)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9aky6c3p/

தமிழ்
“வெளிறல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9aky6c3p/
APA
Oliyon Research. (2026). வெளிறல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9aky6c3p/
MLA
"வெளிறல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9aky6c3p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment