தேடல் · Search: வெளிப்புற
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
வெளிப்புற
veḷippuṟa
கணினியுடன் இணைக்கப்படும் முகப்பு, விசைப்பலகை, அச்சுப் பொறி, பிளாட்டர், வட்டு அல்லது நாடா இயக்கி, வரைகலை டேப்லெட், ஸ்கேனர், ஜாய்ஸ் டிக், பேடில் மற்றும் சுட்டி எந்த ஒரு வன்பொருள் சாதனமும் — Peripheral
*வெளிப்புறம் =வெளியே.
ஒரு குறியீட்டை வேறு ஒரு வழக்கச் செயலில் வரையறுத்துள்ள குறிப்பு — external reference
ஒரு கணினி அமைப்பால் மையச் செயலகத்தைத் தவிர்த்த வெளிப்புற தகவல் தொடர்பினை வழங்கும் எந்த ஒரு கருவி அலகும், மையச் செயலக அல்லது அமைப்புப் பெட்டியின் வெளிப்புறத்தில் இணைக்கப்படுவதால் அவற்றை வ… — peripheral device
Planets outer or exterior
ஒரு கணினி அமைப்பின் உள்ளீடு/வெளியீட்டுச் சாதனங்கள் மற்றும் துணை நிலை சேமிப்பு அலகுகள் — peripherals
புறத்தரவுக் கோப்பு:செயலாக்கம் செய்யும் நிரலாக்கத் தொடரிலிருந்து தனியாக சேமிக்கப் படும் தரவுகள் — external data file
ஒரு கோப்பு ஊடகத்துக்கு வெளியே அந்த கோப்பை அடையாளம் காண இணைக்கப்படும் அடையாளச் சீட்டு.காந்த மின்வட்டு அல்லது நாடா வைத்துள்ள உறையில் இணைக்கப்படும் காகிதச் சீட்டு அல்லது ஒட்டி. — external label
ஒர் உறுப்பின் அல்லது உடலின் புற உறுப்புகள் சார்ந்த — peripheral
வெண் ஈயத்தின் தூய்மையான வகை, வெள்ளிப் பூச்சுக் கலவையாகப் பயன்படுகிறது. தூளாக்கிய நேர்த்தியான சிலிக்கா — silver white
விண்மீன்களின் உதயம், நட்சத்திரங்களின் உதயம்
ஒடுமரம்
(உள்ளீடு/வெளியீடு) உ/வெ என்பது input/output என்பதன் குறும்பெயர். மையச் செயலகத்திலிருந்து வெளிப்புறச் சாதனங்களுக்கு தரவுகளை மாற்றுதல். ஒவ்வொரு மாற்றலும் ஒரு சாதனத்திற்கு வெளியீடாகவ… — I/O
மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி; காடு, ஒரு நாட்டுக்கு பாதுகாப்பு தரும் காடு. — fortress; habitat with wall around a fort
பழம், காய்கறிகளின் வெளிப்புற பகுதி — skin of fruits and vegetables, rind, epicarp, exocarp
பாதுகாப்புக்காக அரண்மனை அல்லது கோட்டையைச் சுற்றி அமைக்கப்படும், நீர் நிரம்பிய கொடும்பள்ளம்
காகிதத்தால் செய்யப்படும் மறுசுழற்சிப் பொருள். — card, slug
மரத்தின் தண்டுப்பகுதியின் வெளிப்புறம், குறிப்பாக அடிமரத்தின் மேற்புறத் தோல் போன்ற அமைப்பு — bark, religious symbol worn on forehead, liquor
பகிர்தல் செய்
பையின் உட்புறத்தை வெளிப்புறமாகத் திருப்புதல்
பெரிய வெளிப்புறச் சுவர். — wall around a fort
summit, peak, noon
பார்வையின்மை
ஒன்றைச் செய்வதற்கு உதவியாக மனிதரால் உருவாக்கப்பட்ட கருவி/உபகரணம்
ஒரு புள்ளியில் இருந்து தொடங்கி வளையத்தின் ஆரம் அதிகரித்து கொண்டுபோகும் வளைவு (வடிவியல்) — spiral