தோலி

tōli
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பழம், காய்கறிகளின் வெளிப்புற பகுதி — skin of fruits and vegetables, rind, epicarp, exocarp
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோலி)
2.
மேல் தோலினால் சுரக்கப்படும் பாதுகாப்படுக்கு. இது தாவரத்திலும் விலங்கிலும் அமைந்திருப்பது. இது கியூட்டின் என்னும் கரிமப் பொருளினால் உண்டாவது — cuticle
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 110)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gh7q484f/

தமிழ்
“தோலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gh7q484f/
APA
Oliyon Research. (2026). தோலி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/gh7q484f/
MLA
"தோலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gh7q484f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment