தேடல் · Search: வாட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

வாட்டம் vāṭṭam பெயர்ச்சொல் · Noun
சாய்வு விகிதம் - உயரத்திற்கும் கிடைமட்டத் தொலைவிற்கும் இடையேயான தகவு. gradient.
வாட்டம் அமைதல் vāṭṭam amaital prefix
Grading (of rivers)
அயர் ayar பெயர்ச்சொல் · Noun variant
வாட்டம்
அழலானி aḻalāṉi பெயர்ச்சொல் · Noun variant
வாட்டம்
உடல்நலக் குறைபாடு uṭalnalak kuṟaipāṭu variant
எவ்வித நோயும் இல்லாமலேயே உடல் நலம் குன்றிய நிலை — malaise
உணக்கம் uṇakkam பெயர்ச்சொல் · Noun variant
உலர்ந்த தன்மை
உயக்கம் uyakkam பெயர்ச்சொல் · Noun variant
வருத்தம், துன்பம் — misery, grief, weakness, senility
உலர்ச்சி ularcci பெயர்ச்சொல் · Noun variant
காய்வு
கயக்கம் kayakkam பெயர்ச்சொல் · Noun variant
வாட்டம்
கோட்டரவு kōṭṭaravu பெயர்ச்சொல் · Noun variant
மனவருத்தம்
சாய்வு cāyvu பெயர்ச்சொல் · Noun variant
சரிவு
சுணங்கல் cuṇaṅkal பெயர்ச்சொல் · Noun variant
வாட்டம்
துவளை tuvaḷai பெயர்ச்சொல் · Noun variant
மேற்பூச்சு
தேம்பல் tēmpal பெயர்ச்சொல் · Noun variant
விம்மியழுகை
நுணக்கம் nuṇakkam பெயர்ச்சொல் · Noun variant
கூர்மை
நொவ்வு novvu பெயர்ச்சொல் · Noun variant
மெலிவு
வடம் vaṭam பெயர்ச்சொல் · Noun similar
கனமான கயிறு
வடாம் vaṭām பெயர்ச்சொல் · Noun similar
அரிசி, பருப்பு போன்றவற்றை காயவைத்து செய்யப்படும் அப்பள வகை — a type of poppadum
வட்டம் vaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
360 பாகையுனுள் இருப்பது வட்டம் ஆகும்.
வதம் vatam பெயர்ச்சொல் · Noun similar
கொலை — murder
வத்தம் vattam பெயர்ச்சொல் · Noun similar
சோறு
வாதம் vātam similar
* (பெ) - வாதம்
வாதாம் vātām பெயர்ச்சொல் · Noun similar
காண்க : வாதுமை
வடடம் vaṭaṭam similar
கேடகம், கைம்மணி, நாணயமாற்று வட்டம், சுற்று, சக்கரம், ஆலவட்டம், சந்தனக்கல், திரிகை, வளைவு, வாகு வலையம், ஆடை, மண்டலம், நீர்சால், சுழல் படை, நீர் எறிகருவி, தடவை, எல்லை
வாதாட்டம் vātāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
தருக்கஞ் செய்கை ()
வத்தமம் vattamam பெயர்ச்சொல் · Noun similar
ஆமணக்கஞ்செடி .
வட்டசட்டம் vaṭṭacaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
ஒழங்கு
வாட்டசாட்டம் vāṭṭacāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
தோற்றப்பொலிவு
வான் வட்டம் vāṉ vaṭṭam similar
தொடுவானத்தின் கிழக்கு-மேற்கு மையங்களைக் கடந்து உச்சத்தில் நடுநிரல் வான் கோட்டினை செங்குத்தாக வெட்டிச் செல்லும் வான் வட்டம் — prime vertical | prime vertical circle
வாய்வடம் vāyvaṭam பெயர்ச்சொல் · Noun similar
குதிரையின் வாய்க்கயிறு .
வகுவட்டம் vakuvaṭṭam similar
Divided circles
வடமரம் vaṭamaram பெயர்ச்சொல் · Noun similar
ஆலமரம் — banyan tree
வடமுகம் vaṭamukam பெயர்ச்சொல் · Noun similar
வடபால் ()
வட்டக் கூடம் vaṭṭak kūṭam similar
வட்ட வடிவ அறை — rotunda
வட்டதிட்டம் vaṭṭatiṭṭam பெயர்ச்சொல் · Noun similar
நேர்மையான ஏற்படு
வட்டமரம் vaṭṭamaram பெயர்ச்சொல் · Noun similar
செக்கின் ஆட்டுமரம்
வட்டவீதம் vaṭṭavītam similar
கழிவுத் தகவு. விழுக்காட்டில் தெரிவிக்கப்படுவது — discount rate
வததண்டம் vatataṇṭam பெயர்ச்சொல் · Noun similar
கொலைக்கு உரிய தண்டம் ()
வத்தமானம் vattamāṉam பெயர்ச்சொல் · Noun similar
நிகழ்காலம் .
வாக்குவாதம் vākkuvātam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - வாக்குவாதம்
வாதயுத்தம் vātayuttam பெயர்ச்சொல் · Noun similar
தருக்கப் போர் ()
வாதானுவாதம் vātāṉuvātam பெயர்ச்சொல் · Noun similar
தருக்கத்தில் நிகழும் தடைவிடைகள் ()
வட vaṭa பெயர்ச்சொல் · Noun similar
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வட
வட்டா vaṭṭā பெயர்ச்சொல் · Noun similar
வாயகன்ற கலவகை
வத்தா vattā பெயர்ச்சொல் · Noun similar
நாவிதன்
வடகம் vaṭakam பெயர்ச்சொல் · Noun similar
அரைத்தமாவுடன் கறிச்சாமான்கள் சேர்த்துச் சமைத்து வெயிலில் உலர்த்திய சிறிய உருண்டை
வடமன் vaṭamaṉ பெயர்ச்சொல் · Noun similar
வடநாட்டான்
வடமீன் vaṭamīṉ similar
அருந்ததி
வடரம் vaṭaram பெயர்ச்சொல் · Noun similar
தலைச்சீலை
வட்டணம் vaṭṭaṇam பெயர்ச்சொல் · Noun similar
பரிசை
வட்டாரம் vaṭṭāram பெயர்ச்சொல் · Noun similar
சுற்றுப் புறப் பகுதி
வதகம் vatakam பெயர்ச்சொல் · Noun similar
மரணம் ()
வதக்கம் vatakkam பெயர்ச்சொல் · Noun similar
வாடுகை
வதனம் vataṉam பெயர்ச்சொல் · Noun similar
முகம்
வதரம் vataram similar
இலந்தை
வத்தகம் vattakam பெயர்ச்சொல் · Noun similar
வெட்பாலை ()
வயத்தம் vayattam similar
தென்றல், வசந்த காலம்
வரடம் varaṭam பெயர்ச்சொல் · Noun similar
அன்னம்
வரதம் varatam பெயர்ச்சொல் · Noun similar
வரமளிப்பது
வராடம் varāṭam பெயர்ச்சொல் · Noun similar
மராட தேசம்