வட்டம்
vaṭṭam
பொருள்கள் · Senses
1.
360 பாகையுனுள் இருப்பது வட்டம் ஆகும்.
2.
ஒளிக்காட்சி முகப்பில் வட்டங்களை வரைவதற்கான பேசிக் / கியூபேசிக்கில் உள்ள ஒரு கட்டளை
— circle
3.
கொக்கி வளையம் : சில குறிப்பிட்ட நிபந்தனைகள் நிறை வேற்றப்படும்வரை மீண்டும் மீண்டும் செயல் படுத்தப்படும் நிரலாக்கத் தொடரின் தொடர் நிரல்கள்
— loop
4.
கழிவு 1) முதிர்ச்சியாகு முன் மாற்றுண்டியலை வாங்கினால் பிடித்துக் கொள்ளப்படும் தொகை 2) பட்டியலில் விலைக்குக் கீழாகப் பொருள்களின் விலைக் குறைப்பு. பணம் கொடுப்பவருக்குப் பண வட்டம். வணிகருக்கு வணிக வட்டம். மொத்தமாக வாங்குபவருக்கு மொத்த வட்டம்
— discount
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8khczfvx/
தமிழ்“வட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8khczfvx/APA
Oliyon Research. (2026). வட்டம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8khczfvx/MLA
"வட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8khczfvx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment