தேடல் · Search: மடக்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

மடக்கி maṭakki
திருப்பி
மடக்கிளி maṭakkiḷi பெயர்ச்சொல் · Noun prefix
இளங்கிளி
மடக்கிறல் maṭakkiṟal பெயர்ச்சொல் · Noun prefix
சிப்பிமீன்வகை
மடக்கிடுதல் maṭakkiṭutal பெயர்ச்சொல் · Noun prefix
மேற்செல்லாது தடுத்துவைத்தல்
வட்டம் vaṭṭam பெயர்ச்சொல் · Noun variant
360 பாகையுனுள் இருப்பது வட்டம் ஆகும்.
மாதாமகி mātāmaki பெயர்ச்சொல் · Noun similar
தாயைப்பெற்ற பாட்டி
மடக்கு maṭakku பெயர்ச்சொல் · Noun similar
வளை, வளைவின் வட்டப்பகுதி, வளைப்பு, மூலைமுடுக்கு.
மதகு mataku பெயர்ச்சொல் · Noun similar
மடை. — sluice, conduit
மத்தகீசம் mattakīcam பெயர்ச்சொல் · Noun similar
யானை ()
உமதகி umataki பெயர்ச்சொல் · Noun similar
சணல் கம்பு சுண்ணாம்பு
உமாதகி umātaki பெயர்ச்சொல் · Noun similar
சணல் இரசதாளிக் கரும்பு
மகி maki பெயர்ச்சொல் · Noun similar
பூமி
மகீ makī பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மகி ()
மக்கி makki பெயர்ச்சொல் · Noun similar
இரேவற்சின்னிப்பால்
மட maṭa similar
பேதை, காணாத வழி, தவற்றை நினைந்து, கண்ட வழி மறக்கும், மட நெஞ்சம், (குறள் 1297).
மடக்கம் maṭakkam பெயர்ச்சொல் · Noun similar
பலிக்காமை
மடக்கல் maṭakkal similar
ஒழுக்கம், ஊழிக்காலம், இயமன், சிங்கம், இடி, அடக்கல், வளைத்தல்
மடக்கை maṭakkai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு எண்ணின் படிக்குறியாகத் தெரிவிக்கப்படும் எண். அடிமானம் 10 உள்ள 210 இன் மடக்கை 2.3222. இதில் 2 சிறப்புவரை. 0.3222 பின்னவரை.
மடா maṭā பெயர்ச்சொல் · Noun similar
பாண்டவகை
மட்டக்கார் maṭṭakkār பெயர்ச்சொல் · Noun similar
மட்ட நெல்வகை ( 146.)
மட்டக்கோல் maṭṭakkōl பெயர்ச்சொல் · Noun similar
சமனறியும் தச்சுக்கருவி
மத mata உரிச்சொல் · Expressive similar
மடன் — ignorance, strong, potency, abundance, grace, beauty, pulchritude
மதகம் matakam பெயர்ச்சொல் · Noun similar
யானை மத்தகம் ()
மதக்கம் matakkam பெயர்ச்சொல் · Noun similar
பேருண்டி, குடி, கஞ்சா முதலிய வற்றாலுண்டாம் மயக்கம்
மதங்கி mataṅki பெயர்ச்சொல் · Noun similar
ஆடல் பாடல் வல்லவள்
மத்தகன் mattakaṉ பெயர்ச்சொல் · Noun similar
மதிமயங்கியவன்
மத்தகம் mattakam similar
நெற்றி, யானைத்தலை, தலைக்கோலம்
மஸ்தகி mastaki பெயர்ச்சொல் · Noun similar
ருமிமஸ்தகி
மா.ஆ.த mā.ā.ta similar
மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற சொல்லை, மா.ஆ.த என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
மாடகம் māṭakam பெயர்ச்சொல் · Noun similar
யாழ், வீணை முதலியவற்றின் முறுக்காணி இடக்கை நால்விரல்மாடகந் தழீஇ ( 8, 28)
மாதங்கி mātaṅki பெயர்ச்சொல் · Noun similar
ஆடல் பாடல் வல்லவள்
மாதா mātā பெயர்ச்சொல் · Noun similar
தாய் () மாதாபிதாவாகி ( 1227, 7)# பார்வதி ()# சரசுவதி ()# அறிபவன் ()
மாதாகம் mātākam பெயர்ச்சொல் · Noun similar
மாதரகத்துள் ஒன்று ( பா. 2, 3, பக். 203)
மாத்தகை māttakai பெயர்ச்சொல் · Noun similar
பெருந்தகுதியுள்ளவன் ()
மட்டக்கிழங்கு maṭṭakkiḻaṅku similar
சில தாவரங்களில் தண்டு குறுகியும் தடித்தும் சதைப் பற்றுள்ளதாகவும இருக்கும். இது தரையில் கிடைமட்டமாகவே வளரும். எனவே, இதற்குக் கிடைமட்டத் தண்டு என்று பெயர். இது ஒரு தரை கீழ்த்தண்டாகும். எ… — rhizome
உன்மதகி uṉmataki பெயர்ச்சொல் · Noun similar
குறிஞ்சா
உன்மத்தகி uṉmattaki பெயர்ச்சொல் · Noun similar
குறிஞ்சாக்கொடி
உன்மாதகி uṉmātaki பெயர்ச்சொல் · Noun similar
குறிஞ்சா ()
உமாதாதகி umātātaki பெயர்ச்சொல் · Noun similar
மஞ்சள் செவ்வந்தி
மடக்கடி maṭakkaṭi பெயர்ச்சொல் · Noun similar
கோணல்
மடக்கொடி maṭakkoṭi பெயர்ச்சொல் · Noun similar
மடக்கொடி = மடமை + கொடி
மடத்தகை maṭattakai பெயர்ச்சொல் · Noun similar
இளமைத்தன்மை
மதகரி matakari பெயர்ச்சொல் · Noun similar
மதம் பிடித்த ஆண் யானை — must elephant
மத்தக்காளி mattakkāḷi பெயர்ச்சொல் · Noun similar
பூடுவகை ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மாடக்குழி māṭakkuḻi பெயர்ச்சொல் · Noun similar
விளக்கு வைப்பதற்காக சுவரில் இருக்கும் உள்ளடங்கிய புரை
மாத்தியாகி māttiyāki பெயர்ச்சொல் · Noun similar
துறவிற் பெரியராகிய ஞானிவகையார் ()
சயா cayā பெயர்ச்சொல் · Noun meaning
வாதமடக்கிமரம்
சயந்தி cayanti பெயர்ச்சொல் · Noun meaning
பிறந்தநாள் விழா
தக்காரி takkāri பெயர்ச்சொல் · Noun meaning
வாதமடக்கி
தழுதாழை taḻutāḻai பெயர்ச்சொல் · Noun meaning
வாதமடக்கிமரம்
சம்மணம் cammaṇam பெயர்ச்சொல் · Noun meaning
தரையில் முழங்கால்களை மடக்கிக் கால்களைக் குறுக்காக வைத்து உட்கார்தல்; சப்பணம்; அட்டங்காலிடுகை
வேஷ்டனை vēṣṭaṉai பெயர்ச்சொல் · Noun meaning
வேதபாராயணத்தில் சங்கிதைப் பகுதிகளைக் கிரமபாடமாக ஓதும்போது சிற்சில பதங்களை மடக்கி ஓதுகை.
கைமுட்டி kaimuṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
விரல் மடக்கியுள்ள கை — clenched fist, boxing with the fist, self-pollution, masturbation
மடக்கோலை maṭakkōlai பெயர்ச்சொல் · Noun meaning
எழுதி மடக்கிய ஓலை
விக்குள் vikkuḷ பெயர்ச்சொல் · Noun meaning
விக்கல்.
வளைவுடைய vaḷaivuṭaiya meaning
மடக்கிச் சுருக்கிய; வளைக்கப்பட்ட அல்லது உருக்கோணலாக்கிய — buckled
மடக்குதல் maṭakkutal பெயர்ச்சொல் · Noun meaning
மடித்தல்
பதுமாசனம் patumācaṉam பெயர்ச்சொல் · Noun meaning
இரு கால்களையும் மடக்கி அமரும் தாமரை மலர்போன்ற இருக்கைநிலை
பொத்துதல் pottutal வினைச்சொல் · Verb meaning
புதைத்தல்
அள்ளுகதவு aḷḷukatavu meaning
வரிக் கண்டங்களைக் குறுக்காக வைத்து ஆணி அடித்து மடக்கி இறுக்கிய மேற்கவசமிட்ட ஒரு கதவு — batten door