மதங்கி
mataṅki
பொருள்கள் · Senses
1.
ஆடல் பாடல் வல்லவள்
மதங்கியரை யொத்த மயில் ( கார்கால. 79)
2.
பாடகி, பாண்மகள்
3.
பதினாறு வயதுப் பெண்
4.
காளி, துர்க்கை
5.
பார்வதி, உமா, உமாதேவி
6.
பாடுபவன்
தொகுதிகள் · Categories: பார்வதியின் வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8bvcak62/
தமிழ்“மதங்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8bvcak62/APA
Oliyon Research. (2026). மதங்கி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8bvcak62/MLA
"மதங்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8bvcak62/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment